அரசியல் செய்தி

தமிழ்நாடு

என்னை கேள்வி கேட்டால் கிரீஸ் டப்பாவை போல் மிதித்துவிடுவேன்: சீமான்

Updated : ஜன 23, 2021 | Added : ஜன 23, 2021 | கருத்துகள் (123)
Share
Advertisement
மதுரை: என்பேச்சை தொண்டர்கள் கேட்காவிட்டால் கிரீஸ் டப்பாவை மிதிப்பது போல் மிதித்துவிடுவேன் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறி உள்ளார். மதுரை ஒத்தக்கடை பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு சீமான் பேசியதாவது: நாம் தமிழர் கட்சிக்கு நான் தான் கட்டளை தளபதி. நான் போட்ட கோட்டிற்குள் தான் நீங்கள் செயல்பட வேண்டும். உங்கள்

மதுரை: என்பேச்சை தொண்டர்கள் கேட்காவிட்டால் கிரீஸ் டப்பாவை மிதிப்பது போல் மிதித்துவிடுவேன் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறி உள்ளார்.



latest tamil news



மதுரை ஒத்தக்கடை பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு சீமான் பேசியதாவது: நாம் தமிழர் கட்சிக்கு நான் தான் கட்டளை தளபதி. நான் போட்ட கோட்டிற்குள் தான் நீங்கள் செயல்பட வேண்டும். உங்கள் கருத்தை கேட்டு நான் நடக்க மாட்டேன். நான் ஓடும் திசையில் தான் நீங்களும் ஓட வேண்டும்.


latest tamil news



நான் அறிவிக்கும் வேட்பாளர்கள் குறித்து தொண்டர்கள் யாரும் என்னிடம் கேள்வி கேட்க கூடாது. வேட்பாளர்கள் அறிவிப்பை யாரேனும் எதிர்த்தால் கிரீஸ்டப்பாவை மிதிப்பது போல் மிதித்து விடுவேன் என கூறினார்.



Advertisement




வாசகர் கருத்து (123)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RaajaRaja Cholan - Perungudi,சிங்கப்பூர்
30-ஜன-202120:43:51 IST Report Abuse
RaajaRaja Cholan உன் முகரை கிரீஷ் டப்பாவை நசுக்கியது போல தான் இருக்கு
Rate this:
Cancel
ராஜவேலு ஏழுமலை - Gummidipoondi,இந்தியா
30-ஜன-202115:58:23 IST Report Abuse
ராஜவேலு ஏழுமலை தலைவன்ன இப்படித்தான் இருக்கணும், தொண்டன்ன மதித்து நடக்கணும். குரு துரோகியா மட்டும் மாறவே கூடாது.
Rate this:
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
28-ஜன-202119:15:06 IST Report Abuse
madhavan rajan கிரீஸ் டப்பாவை மிதித்தால் கிரீஸுக்கு என்ன ஆகும்? இவர் கால் கிரீஸ் பூசப்பட்டு அசிங்கமாக aakum. நல்ல ஜனநாயக முறைப்படி நடக்கும் கட்சி. சுடலையை கேள்வி கேட்டால் எதிர்க்கட்சி ஆள் என்பார். இவர் இவருடைய தொண்டர்களை கிரீஸ் டப்பா என்கிறார். சூப்பர் தலைமை. இவர்களுக்கும் தொண்டர்கள் இருப்பதுதான் கொடுமை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X