பொது செய்தி

இந்தியா

தொடர்ந்து உயர்கிறது பெட்ரோல், டீசல் விலை

Added : ஜன 23, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி:பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை, இந்த வாரத்தில் மட்டும், நான்காவது முறையாக, நேற்றும் உயர்த்தப்பட்டு உள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை, தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உச்சம்ஒரு வாரத்தில் நான்காவது முறையாக, இவற்றின் விலை, நேற்று உயர்த்தப்பட்டு உள்ளது.இதன்படி, நேற்று பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை, தலா, 25 பைசா உயர்ந்தது. இதன்

புதுடில்லி:பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை, இந்த வாரத்தில் மட்டும், நான்காவது முறையாக, நேற்றும் உயர்த்தப்பட்டு உள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை, தொடர்ந்து அதிகரித்து வருகிறது.


உச்சம்

ஒரு வாரத்தில் நான்காவது முறையாக, இவற்றின் விலை, நேற்று உயர்த்தப்பட்டு உள்ளது.இதன்படி, நேற்று பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை, தலா, 25 பைசா உயர்ந்தது. இதன் வாயிலாக அவற்றின் விலை, உச்சத்தை அடைந்துஉள்ளது.நேற்றைய நிலவரப்படி, டில்லியில், 1 லிட்டர் பெட்ரோல், 85.70 ரூபாயாகவும், டீசல், 75.88 ரூபாயாகவும் இருந்தது.


வேறுபடும்

இவற்றின் விலை உள்ளூர் விற்பனை வரி அல்லது மதிப்புக்கூட்டு வரியால், மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும்.சவுதி அரேபியாவில், எண்ணெய் உற்பத்தி குறைந்ததே விலை உயர்வுக்கு காரணம் என, சமீபத்தில் மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Darmavan - Chennai,இந்தியா
24-ஜன-202107:25:10 IST Report Abuse
Darmavan இது அரசுக்கு கெட்ட பெயரையே தரும்.
Rate this:
Cancel
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
24-ஜன-202106:41:58 IST Report Abuse
Loganathan Kuttuva நடுத்தர மக்கள் உபயோகிக்கும் இரு சக்கர பெட்ரோல் வாகனத்திற்கு மாற்றாக பாட்டரி மூலம் இயங்கும் வண்டிகளுக்கு மாறுவது அதிகரிக்கும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X