பொது செய்தி

இந்தியா

விதிகளை கடை பிடிக்க வேண்டும்: சீனியர் எஸ்.பி., 'அட்வைஸ்'

Added : ஜன 23, 2021
Share
Advertisement
காரைக்கால்: காரைக்காலில் போக்குவரத்து விதிகளை அனைவரும் கடை பிடிக்க வேண்டும் என சீனியர் எஸ்.பி., நிகாரிகாபட் அறிவுரை வழங்கினார்.அவர் அளித்த பேட்டி:குடியரசு தினத்தை முன்னிட்டு காரைக்காலில் சமூக விரோதிகள் ஊடுருவலை தடுக்க, பல்வேறு இடங்களில் போலீசார் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சோதனைச் சாவடிகளில் போலீசார் நடத்திய வாகனச் சோதனையில் முகக்கவசம் அணியாமல் வந்த

காரைக்கால்: காரைக்காலில் போக்குவரத்து விதிகளை அனைவரும் கடை பிடிக்க வேண்டும் என சீனியர் எஸ்.பி., நிகாரிகாபட் அறிவுரை வழங்கினார்.அவர் அளித்த பேட்டி:குடியரசு தினத்தை முன்னிட்டு காரைக்காலில் சமூக விரோதிகள் ஊடுருவலை தடுக்க, பல்வேறு இடங்களில் போலீசார் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சோதனைச் சாவடிகளில் போலீசார் நடத்திய வாகனச் சோதனையில் முகக்கவசம் அணியாமல் வந்த 44 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. உரிய ஆவணம் இல்லாமல் வந்த 115 பேருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.போக்குவரத்து மற்றும் வாகன விதிகளை மக்கள் கட்டாயம் கடைப் பிடிக்க வேண்டும். கார் ஒட்டும் போது கண்டிப்பாக சீட் பெல்ட் அணிய வேண்டும். இவ்வாறு சீனியர் எஸ்.பி., அறிவுறுத்தியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X