அரசியல் செய்தி

தமிழ்நாடு

சசிகலா உடல்நலம் பெற அ.ம.மு.க., யாகம்

Added : ஜன 23, 2021
Share
Advertisement
கடலுார் : சசிகலா உடல் நலமாகி தமிழகம் திரும்ப வேண்டி, கடலுார் மாவட்ட அ.ம.மு.க., சார்பில் யாகம் நடந்தது. கடலுார் அடுத்த விலங்கல்பட்டு முருகன் கோவிலில் நடந்த யாகத்திற்கு, மாவட்டச் செயலாளர் ஆடிட்டர் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். தொடர்ந்து சுவாமிக்கு பாலாபிேஷகமும், சிறப்பு தீபாராதனையும் நடந்தது.மாநில வழக்கறிஞர் அணி துணைச் செயலாளர் சத்யராஜ், மாநில மாணவரணி துணைச்

கடலுார் : சசிகலா உடல் நலமாகி தமிழகம் திரும்ப வேண்டி, கடலுார் மாவட்ட அ.ம.மு.க., சார்பில் யாகம் நடந்தது.

கடலுார் அடுத்த விலங்கல்பட்டு முருகன் கோவிலில் நடந்த யாகத்திற்கு, மாவட்டச் செயலாளர் ஆடிட்டர் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். தொடர்ந்து சுவாமிக்கு பாலாபிேஷகமும், சிறப்பு தீபாராதனையும் நடந்தது.மாநில வழக்கறிஞர் அணி துணைச் செயலாளர் சத்யராஜ், மாநில மாணவரணி துணைச் செயலாளர் சிவக்குமார், மாவட்ட அவைத்தலைவர் முருகன், இணைச் செயலாளர் உமா, துணைச் செயலாளர்கள் சேகர், சுதா, பொதுக்குழு உறுப்பினர் சிவா, நகர செயலாளர் ராதாகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர்கள் ராஜராஜன், பாடலீஸ்வரன், அருள்செல்வன், சேதுராமன், பிரவீன்குமார் மற்றும் சார்பு அணி செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், நகர ஒன்றிய, பேரூராட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X