பொது செய்தி

இந்தியா

கொரோனா பலி 644 ஆக உயர்வு

Added : ஜன 24, 2021
Share
Advertisement
புதுச்சேரி : புதுச்சேரியில் கொரோனா தொற்றுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 644 ஆக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் 3,296 பேருக்கு நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை செய்ததில் 36 பேருக்கு தொற்று உறுதியானது. 27 பேர் தொற்றில் இருந்து குணமடைந்தனர்.ஜிப்மரில் சிகிச்சை பெற்று வந்த பாகூரை சேர்ந்த 63 வயது மூதாட்டி நேற்று முன்தினம் இறந்தார். இதையடுத்து, கொரோனாவுக்கு பலியானவர்கள்

புதுச்சேரி : புதுச்சேரியில் கொரோனா தொற்றுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 644 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலம் முழுவதும் 3,296 பேருக்கு நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை செய்ததில் 36 பேருக்கு தொற்று உறுதியானது. 27 பேர் தொற்றில் இருந்து குணமடைந்தனர்.ஜிப்மரில் சிகிச்சை பெற்று வந்த பாகூரை சேர்ந்த 63 வயது மூதாட்டி நேற்று முன்தினம் இறந்தார். இதையடுத்து, கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 644 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 38 ஆயிரத்து 830 ஆகவும், மீண்டவர்கள் எண்ணிக்கை 37 ஆயிரத்து 884 ஆகவும் உயர்ந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X