பொது செய்தி

தமிழ்நாடு

ஒட்டுரக குறிஞ்சி மலர் விரைவில் ஆய்வு

Added : ஜன 24, 2021
Share
Advertisement
குன்னுார்:குன்னுார் கல்லுாரியில் பூத்துள்ள குறிஞ்சி மலர் குறித்து தாவரவியல் ஆய்வாளர்கள் ஆய்வு செய்ய உள்ளனர்.நீலகிரி மாவட்டத்தில், ஒரு இடத்தில் பூக்கும் குறிஞ்சி மலர்கள் மீண்டும் அதே இடத்தில்,12 ஆண்டுகளுக்கு பிறகு பூக்கிறது. வனப்பகுதிகளில் மட்டும் காணப்படும் இந்த பூக்கள் தற்போது சிம்ஸ் பூங்கா உட்பட பல இடங்களிலும் வளர்க்கப்படுகிறது.இந்நிலையில், குன்னுார்
 ஒட்டுரக குறிஞ்சி மலர் விரைவில் ஆய்வு

குன்னுார்:குன்னுார் கல்லுாரியில் பூத்துள்ள குறிஞ்சி மலர் குறித்து தாவரவியல் ஆய்வாளர்கள் ஆய்வு செய்ய உள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில், ஒரு இடத்தில் பூக்கும் குறிஞ்சி மலர்கள் மீண்டும் அதே இடத்தில்,12 ஆண்டுகளுக்கு பிறகு பூக்கிறது. வனப்பகுதிகளில் மட்டும் காணப்படும் இந்த பூக்கள் தற்போது சிம்ஸ் பூங்கா உட்பட பல இடங்களிலும் வளர்க்கப்படுகிறது.

இந்நிலையில், குன்னுார் புராவிடன்ஸ் மகளிர் கல்லுாரியில், 1999க்கு முன்பு நடவு செய்த, 'ஸ்டபிலான்தஸ்' வகை செடியில் தற்போது குறிஞ்சி மலர்கள் பூத்துள்ளது.தாவரவியல் பேராசிரியைகள் கூறுகையில்,'கல்லுாரி வளாகத்தில் கலப்பின முறையில் வளர்த்த 'ஸ்டபிலான்தஸ் கோஷிபைனஸ்' செடியில் குறிஞ்சி மலர்கள் தற்போது பூத்துள்ளது, குறிஞ்சி மலர்கள் குறித்து தாவரவியல் ஆய்வாளர்கள் விரைவில் ஆய்வு செய்ய உள்ளனர்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X