பொது செய்தி

இந்தியா

ஆர்.எஸ்.எஸ்.,பிரமுகர் பாபுராவ் தேசாய் காலமானார்

Added : ஜன 24, 2021
Share
Advertisement
பெங்களூரு: பெங்களூரை சேர்ந்த, ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் பாபுராவ் தேசாய், உடல் நலக்குறைவால் காலமானார்.பெங்களூரை சேர்ந்த, ஆர்.எஸ்.எஸ்., மூத்த பிரமுகர் பாபுராவ் தேசாய், 97, உடல் நலக்குறைவால், நகரின் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி, நேற்று முன்தினம் நள்ளிரவு காலமானார்.1942ல், ஆர்.எஸ்.எஸ்.,ல் இணைந்த அவர், உத்தர கன்னடா, பெலகாவி, தார்வாட், கலபுரகி,

பெங்களூரு: பெங்களூரை சேர்ந்த, ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் பாபுராவ் தேசாய், உடல் நலக்குறைவால் காலமானார்.பெங்களூரை சேர்ந்த, ஆர்.எஸ்.எஸ்., மூத்த பிரமுகர் பாபுராவ் தேசாய், 97, உடல் நலக்குறைவால், நகரின் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி, நேற்று முன்தினம் நள்ளிரவு காலமானார்.1942ல், ஆர்.எஸ்.எஸ்.,ல் இணைந்த அவர், உத்தர கன்னடா, பெலகாவி, தார்வாட், கலபுரகி, பல்லாரி உட்பட பல நகரங்களில் ஆர்.எஸ்.எஸ்., கொள்கைகளை பரப்பி, முக்கிய பிரமுகராக விளங்கினார்.விஸ்வ ஹிந்து பரிஷத் தேசிய செயலராக, 1986 ல், நியமிக்கப்பட்டார். தென் மாநிலங்களின், ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர்களில், பாபுராவ் தேசாய் முக்கியமானவர்.இவரின் மறைவுபுக்கு, முதல்வர் எடியூரப்பா, மத்திய பார்லிமென்ட் விவகார துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி உட்பட பல, எம்.பி.,க்கள், ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ ஹிந்து பரிஷத் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X