அரசியல் செய்தி

தமிழ்நாடு

' வேலை எடுத்தாலும் வெற்றி பெறமுடியாது ஸ்டாலின் ' - முதல்வர் பேச்சு

Updated : ஜன 24, 2021 | Added : ஜன 24, 2021 | கருத்துகள் (92)
Share
Advertisement
கோவை: கையில் வேலை எடுத்தாலும் ஸ்டாலின் வெற்றி பெறமுடியாது என கோவையில் நடந்த பிரசாரத்தில் முதல்வர் பழனிசாமி பேசினார்.கோவையில் இன்று 2வது நாளாக முதல்வர் பழனிசாமி பிரசாரத்தை துவக்கினார். முன்னதாக புலியகுளம் விநாயகர் கோயிலுக்கு சென்று வழிப்பட்டார்.தொடர்ந்து அவர் பிரசாரத்தில் பேசுகையில்;கடவுளை இழிவாக பேசியவர் ஸ்டாலின் அவர் கையில் வேலை எடுக்கிறார்.

கோவை: கையில் வேலை எடுத்தாலும் ஸ்டாலின் வெற்றி பெறமுடியாது என கோவையில் நடந்த பிரசாரத்தில் முதல்வர் பழனிசாமி பேசினார்.latest tamil news


கோவையில் இரண்டாம் நாளாக முதல்வர் பழனிசாமி பிரச்சாரம் செய்து வருகிறார். புலியகுளத்தில் முந்தி விநாயகர் கோயிலில் வழிபட்ட பின், பேச தொடங்கினார். கையில் வேல் ஏந்தியபடி திமுக தலைவர் ஸ்டாலின் நாடகம் ஆடுகிறார். தேர்தலுக்காக பக்தி வேஷம் போடும் அவருக்கு இறைவன் தக்க தீர்ப்பு தருவார் என்றார்.


கோவையில் இன்று 2வது நாளாக முதல்வர் பழனிசாமி பிரசாரத்தை துவக்கினார். முன்னதாக புலியகுளம் விநாயகர் கோயிலுக்கு சென்று வழிப்பட்டார்.

தொடர்ந்து அவர் பிரசாரத்தில் பேசுகையில்;


latest tamil newsகடவுளை இழிவாக பேசியவர் ஸ்டாலின் அவர் கையில் வேலை எடுக்கிறார். ஸ்டாலின் ' பகல் வேஷம் போடுகிறார் . அவர் வேலை கையில் எடுத்துதிருக்கிறார், நல்லது நல்லபடியாக நடக்கும். அவர் வேலை எடுத்தாலும் முருகனின் வரம் அதிமுகவுக்குத்தான் . கடவுள் எங்களுக்குத்தான் வெற்றியை தருவார் .

தைப்பூசம் அரசு விடுமுறை என அறிவித்தது அதிமுக தான். எங்களை பொறுத்தவரை அனைத்து மதமும் சமம், அவரவர் மதம் , கடவுள் அவவரவர்களுக்கு புனிதமானது. சிறுபான்மை மக்களின் நலனை நாங்கள் காப்போம். இவ்வாறு முதல்வர் பேசினார்.
தள்ளுமுள்ளு


கோவை புலியகுளம் ரொட்டிக்கடை மைதானத்தில் முதல்வர் பிரசாரம் செய்தார். அவரை வரவேற்பதற்காக கரும்புகள் மூலம் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அவர் வந்து சென்றவுடன், ஏராளமானோர் கரும்புகளை ஒரே நேரத்தில் வந்து எடுத்து சென்றனர். இதனால், அங்கு தள்முள்ளு ஏற்பட்டது.
அருகதை இல்லை

மேட்டுப்பாளையத்தில் நடந்த பிரசாரத்தில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது: தேர்தல் வாக்குறுதிகளை அதிகம் நிறைவேற்றியது அ.தி.மு.க., அரசு தான். கொடுத்த வாக்குறுதிகளையும், கொடுக்காத வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளோம். தமிழகத்தில் அதிக ஆண்டுகள் ஆட்சி செய்தது அதிமுக மட்டுமே. பல திட்டங்கள் மூலம், சர்வதேச அளவில் தமிழகத்திற்கு விருதுகள் கிடைத்துள்ளது. என்னை பற்றி பேச ஸ்டாலினுக்கோ, திமுகவிற்கோ எந்த அருகதையும் இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (92)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
24-ஜன-202121:14:48 IST Report Abuse
RajanRajan கோபலபுரத்தையே கொளுத்தி போட்டுட்டீங்கப்பா...
Rate this:
Cancel
Narayanan - chennai,இந்தியா
24-ஜன-202120:39:55 IST Report Abuse
Narayanan As we Hindu, also eating only food with salt we can not forgive DMK and their alliance . They are keeps on insulting our Hindus and their culture. Due to election period all are acting to attract the Hindus. Their ideology , now in all meeting there is rush from Hindus even they get money. That means people of Tamil Nadu ready to vote to DMK and their alliance even though we criticize their religion and culture. Now may I request the honorable of Tamil Nadu Hindus kindly don't cost your vote at any cost to DMK and their alliance.
Rate this:
Cancel
Sowdarpatti Rayarpadi Ramaswamy - Madurai,இந்தியா
24-ஜன-202120:13:32 IST Report Abuse
Sowdarpatti Rayarpadi Ramaswamy அடுத்ததாக எட்டு கிலோ வெள்ளி காவடி தருவார்கள், வெள்ளியிற்றே விடுவாரா ? வாங்கிக்கொள்வர்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X