சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோவையில் மாரியம்மன் கோவிலில் சிலைகள் சேதம்

Added : ஜன 24, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
பெ.நா.பாளையம்: கோவை - மேட்டுப்பாளையம் ரோட்டில், நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே குமரபுரம் என்ற பகுதியில் மெயின் ரோட்டில மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் சிலர், சிலை, சூலாயுதம் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். சிலைகள் மேல் இருந்த துணிகளுக்கும் தீவைத்துள்ளனர். இன்று மதியம் முதல்வர் பழனிசாமி, இந்த பகுதியில் பிரசாரம் செய்ய உள்ளார். இதற்காக
கோவையில் மாரியம்மன் கோவிலில் சிலைகள் சேதம்

பெ.நா.பாளையம்: கோவை - மேட்டுப்பாளையம் ரோட்டில், நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே குமரபுரம் என்ற பகுதியில் மெயின் ரோட்டில மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் சிலர், சிலை, சூலாயுதம் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். சிலைகள் மேல் இருந்த துணிகளுக்கும் தீவைத்துள்ளனர். இன்று மதியம் முதல்வர் பழனிசாமி, இந்த பகுதியில் பிரசாரம் செய்ய உள்ளார். இதற்காக அதிமுகவினர் அந்த பகுதியில் கொடி கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனனர். போலீசார் ரோந்து பணியில் இருந்தனர். ஆள் நடமாட்டம் இருந்த நிலையில், மர்ம நபர்கள் கோவிலில் சிலைகளை சேதப்படுத்தியது பக்தர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
24-ஜன-202119:40:35 IST Report Abuse
J.V. Iyer கயவர் கையில் வேல் சிக்கியதால் வந்த விபரீதம். அவர் கையில் இருந்து வேலை பிடுங்கி எறியுங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X