அரசியல் செய்தி

தமிழ்நாடு

தொண்டர் வீட்டில் தேநீர் அருந்திய முதல்வர்

Updated : ஜன 24, 2021 | Added : ஜன 24, 2021 | கருத்துகள் (17)
Share
Advertisement
அன்னூர்: கோவையில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள முதல்வர் பழனிசாமி, அதிமுக தொண்டர் வீட்டில் தேநீர் அருந்தி, அங்குள்ள கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இது அப்பகுதி மக்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.முதல்வர் பழனிசாமி, கோவையில் 2வது நாளாக பிரசாரம் மேற்கொண்டார். புலியகுளத்தில் கோவிலில் சாமி தரிசனம் செய்து பிரசாரத்தை துவங்கிய முதல்வர் பல இடங்களில் பிரசாரம்
முதல்வர்பழனிசாமி, அதிமுக, முதல்வர், பழனிசாமி, இபிஎஸ், எடப்பாடிபழனிசாமி, அ.தி.மு.க., தொண்டர்,

அன்னூர்: கோவையில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள முதல்வர் பழனிசாமி, அதிமுக தொண்டர் வீட்டில் தேநீர் அருந்தி, அங்குள்ள கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இது அப்பகுதி மக்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

முதல்வர் பழனிசாமி, கோவையில் 2வது நாளாக பிரசாரம் மேற்கொண்டார். புலியகுளத்தில் கோவிலில் சாமி தரிசனம் செய்து பிரசாரத்தை துவங்கிய முதல்வர் பல இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார்.


latest tamil news



வழியில், கரையான்பாளையம் பகுதியில் தனது காரை நிறுத்திய முதல்வர் முதல்வர் பழனிசாமி அங்குள்ள ஆதிதிராவிடர் காலனிக்கு சென்றார். அங்குள்ள அருந்தததியர் பிரிவை சேர்ந்த மலரவன் என்ற அதிமுக தொண்டர் வீட்டிற்கு சென்று தேநீர் அருந்தினார். சிறிது நேரம், மலரவனுடன் பேசிவிட்டு, அந்த பகுதியில் இருந்த கோவிலிலும் சாமிதரிசனம் செய்தார். அமைச்சர் வேலுமணியும் உடன் சென்றார். இதனையறிந்த அப்பகுதி மக்கள் அங்கு திரளாக கூடினர். முதல்வர் வருகை தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muraleedharan.M - Chennai,இந்தியா
25-ஜன-202105:24:28 IST Report Abuse
Muraleedharan.M இது அரசியல் டிரண்ட்
Rate this:
Cancel
24-ஜன-202120:50:16 IST Report Abuse
சு.சங்கர் மிக நல்ல திறமைச்சாலி எளிமையான தெளிவான சிந்தனை தொலைநோக்குப் பார்வையோடு தமிழகத்தை மிகத் திறம்பட ஆட்சி செய்துக்கொண்டிருக்கிறார். மீண்டும் எடப்பாடியாரே முதல்வராக வந்தால்தான் தமிழகத்திற்கு நல்லது முன்னேற்றம்.
Rate this:
Cancel
Nagarajan D - Coimbatore,இந்தியா
24-ஜன-202119:40:01 IST Report Abuse
Nagarajan D ஒட்டு படுத்தும் பாடு....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X