அரசியல் செய்தி

தமிழ்நாடு

திமுக.,வை அரசியலை விட்டே விரட்டியடிப்போம்: எல்.முருகன்

Updated : ஜன 24, 2021 | Added : ஜன 24, 2021 | கருத்துகள் (138)
Share
Advertisement
நாமக்கல்: வரும் சட்டசபை தேர்தலில் திமுக.,வை அரசியலை விட்டே விரட்டியடிப்போம் என தமிழக பா.ஜ., தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.பா.ஜ., சார்பில் நாமக்கல் மாவட்டம் ஆண்டகளூர்கேட் பகுதியில் நடைபெற்ற அணி பிரிவு மாநாட்டில் தமிழக பா.ஜ., தலைவர் எல்.முருகன் பேசியதாவது: பிரதமர் மோடி தலைமையில் மத்திய அரசு செயல்படுத்தும் திட்டங்கள் பொதுமக்கள், விவசாயிகள், தொழிலதிபர்கள் என
BJP, LMurugan, DMK, Politics, பாஜக, எல்முருகன், திமுக, அரசியல்,

நாமக்கல்: வரும் சட்டசபை தேர்தலில் திமுக.,வை அரசியலை விட்டே விரட்டியடிப்போம் என தமிழக பா.ஜ., தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

பா.ஜ., சார்பில் நாமக்கல் மாவட்டம் ஆண்டகளூர்கேட் பகுதியில் நடைபெற்ற அணி பிரிவு மாநாட்டில் தமிழக பா.ஜ., தலைவர் எல்.முருகன் பேசியதாவது: பிரதமர் மோடி தலைமையில் மத்திய அரசு செயல்படுத்தும் திட்டங்கள் பொதுமக்கள், விவசாயிகள், தொழிலதிபர்கள் என அனைவரிடத்திலும் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்று வருகின்றன. வருகின்ற தமிழக சட்டசபைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை அரியணையில் அமர்த்த பா.ஜ., மிகப்பெரிய அளவில் தேர்தல் பணிகளை துவங்கியுள்ளது. அதிக அளவிலான பா.ஜ., வேட்பாளர்கள் சட்டசபை உறுப்பினராக வெற்றி பெறுவார்கள்.


latest tamil news


ஸ்டாலின் போன்ற எதிர்க்கட்சியினர் பா.ஜ.,வின் வெற்றி வேல் யாத்திரையை குறை கூறினார்கள். வேல் எடுத்து அரசியல் செய்கிறார் என கிண்டல் செய்தனர். ஆனால் இன்று தை கிருத்திகை நாளில் பா.ஜ., எங்கு வேல் எடுத்ததோ அதே இடத்தில் கையில் வேல் எடுக்க வைத்துள்ளார் முருக கடவுள். கோவிலுக்கு போகமாட்டோம் என சொன்னவர்களிடம் ஒரே மாதத்தில் எவ்வளவு பெரிய மாற்றம். திமுக.,வை வரும் இந்த சட்டசபைத் தேர்தலில் அரசியலை விட்டே விரட்டியடிப்போம். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (138)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெயந்தன் - Chennai,இந்தியா
25-ஜன-202111:00:20 IST Report Abuse
ஜெயந்தன் இவ்வளவு ஆணித்தரமாக சொல்கிறார் என்றால்...EVM இல் விளையாடுவாங்களோ.... எதிர் கட்சிகள் எல்லாம் இப்போதிலிருந்தே உஷாராக இருக்க வேண்டும்...
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
25-ஜன-202111:38:43 IST Report Abuse
Visu Iyerமிஷன் (mission) ரெடியாக தானே உள்ளது.. தேர்தல் கமிஷன் அரசு சம்பளம் வாங்கும் ஊழியர்கள் தானே .. யாரையும் குறை சொல்ல கூடாது.. நீங்கள் ஓட்டு போட்டால் உங்கள் பெயரில் வாக்கு பதிவாகும்.. இல்லை என்றால்............
Rate this:
Cancel
25-ஜன-202108:19:41 IST Report Abuse
பேசும் தமிழன் ஸ்டாலின மைண்ட் வாய்ஸ் என்ன கால கொடுமை..... என்னையும் வேல் தூக்க வைத்து விட்டனர்.... இநத சோத்தால் அடித்த பிண்டங்கள்.... என்னே PK இனியும் இந்துக்களை திட்டி கொண்டு இருந்தால் உண்மையிலே இவனுக ஓட்டு போட மாட்டானுக போல... அப்போ நான் நாடகத்தை ஆரம்பிக்கிறேன்..... வேண்டுமானால் மண் சோறு கூட சாப்பிட தயார்.... ஆனால் இந்த இந்துகளுக்கு எப்படி இவ்வளுவு மானம் வந்து விட்டது... எப்போதும் நாம் குவார்ட்டர் மற்றும் பிரியாணி கொடுத்த உடனே... அதை வாங்கி கொண்டு ஒட்டு போட்டு விடுவார்கள்.... இனி அப்படி நடக்காதா ???
Rate this:
Cancel
Svs yaadum oore - chennai,இந்தியா
25-ஜன-202106:44:42 IST Report Abuse
Svs yaadum oore //..தமிழவேல் - முகப்பேர் மேற்கு , வடக்க போயி முருகனைத் தெரியுமான்னு கேளுங்க. ....//.....வடகத்தியான் பப்பு பிரதமர் என்று என்ன தி மு க அறிவிப்பு?? ..மற தமிழன் பசி யை வருங்கால பிரதமர்ன்னு அறிவிக்க கூடாதா?? .....திராவிடனுக்கு தமிழனுக்கு அந்த தகுதி இல்லையா ??.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X