சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : ஜன 24, 2021
Share
Advertisement
அறிவியல் ஆயிரம்நண்பர்கள் வழியில்...கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பான முக கவசம் அணிவது, சமூக இடைவெளி கடைபிடித்தல், அடிக்கடி கை கழுவுதல் போன்ற விதிமுறைகளை மக்கள் தங்கள் விருப்பத்தை விட அவர்களது உறவினர்கள், நண்பர்கள் எப்படி பின்பற்றுகின்றனர் என்பதை பொறுத்து பின்பற்றுகின்றனர் என பிரிட்டனின் நாட்டிங்காம் பல்கலை ஆய்வு தெரிவித்து உள்ளது. உலகின் 100 நாடுகளில்

அறிவியல் ஆயிரம்
நண்பர்கள் வழியில்...
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பான முக கவசம் அணிவது, சமூக இடைவெளி கடைபிடித்தல், அடிக்கடி கை கழுவுதல் போன்ற விதிமுறைகளை மக்கள் தங்கள் விருப்பத்தை விட அவர்களது உறவினர்கள், நண்பர்கள் எப்படி பின்பற்றுகின்றனர் என்பதை பொறுத்து பின்பற்றுகின்றனர் என பிரிட்டனின் நாட்டிங்காம் பல்கலை ஆய்வு தெரிவித்து உள்ளது. உலகின் 100 நாடுகளில் சிலரிடம் அவர்களது பகுதிகளில் உறவினர், நண்பர்கள் வட்டாரம் கொரோனா விதிமுறைகளை எப்படி கடைபிடிக்கிறீர்கள் என கேட்கப்பட்டதில், இந்த முடிவு தெரியவந்துள்ளது.

தகவல் சுரங்கம்
தேசிய வாக்காளர் தினம்
இந்திய தேர்தல் ஆணையம் 1950 ஜன.25ல் தொடங்கப்பட்டது. இது ஒரு தன்னாட்சி அதிகாரம் மிக்க அமைப்பு. இதன் 60வது ஆண்டுவிழாவை சிறப்பிக்கும் விதமாக, 2011 ஜன. 25ல் வாக்காளர் தினம் தேர்தல் ஆணையத்தால் தொடங்கப்பட்டது. நாட்டில் ஊராட்சி தலைவர் முதல் பிரதமர் வரை மக்கள் ஓட்டளிப்பதன் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். 18 வயது நிரம்பிய ஒவ்வொரு குடிமகனும் தவறாமல் ஓட்டளிப்பது அவர்களின் ஜனநாயக கடமை. அதே போல 18 வயது நிரம்பியவர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது அவசியம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X