பொது செய்தி

இந்தியா

பிரதமரின் தாய்க்கு விவசாயி கடிதம்

Updated : ஜன 24, 2021 | Added : ஜன 24, 2021 | கருத்துகள் (17)
Share
Advertisement
புதுடில்லி:புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மகனிடம் வலியுறுத்தும்படி, பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீரா பென்னுக்கு, பஞ்சாப் விவசாயி கடிதம் எழுதியுள்ளார். மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து, ஆயிரக்கணக்கான விவசாயிகள், டில்லியில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இவர்களில் ஒருவரான, பஞ்சாபின் பெரோஸ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஹர்பீந்தர் சிங்,

புதுடில்லி:புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மகனிடம் வலியுறுத்தும்படி, பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீரா பென்னுக்கு, பஞ்சாப் விவசாயி கடிதம் எழுதியுள்ளார்.



latest tamil news




மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து, ஆயிரக்கணக்கான விவசாயிகள்,
டில்லியில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இவர்களில் ஒருவரான, பஞ்சாபின் பெரோஸ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஹர்பீந்தர் சிங், பிரதமர் நரேந்திர மோடியின் தாய் ஹீராபென்னுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.


latest tamil news



அதில், புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யும்படி, மகனிடம் அவர் வலியுறுத்த கோரியுள்ளார். கடிதத்தில், கூறப்பட்டு உள்ளதாவது: கனமான இதயத்துடன் இந்த கடிதத்தை
எழுதுகிறேன். வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி, உணவளிக்கும் விவசாயிகள் டில்லி சாலையில் கடும் குளிரில் துாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யும்படி, தங்கள் மகனிடம் நீங்கள் வலியுறுத்த வேண்டும்.இவ்வாறு, கடிதத்தில்
கூறப்பட்டு உள்ளது.


Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
25-ஜன-202111:27:05 IST Report Abuse
theruvasagan வேளாண் சட்டம் வாபசுக்கு பிரதமர் தாயாருக்கு கோரிக்கை கடிதமா. இது என்னடா புதுப் புரளியா இருக்கு. இந்த ஐடியா உபயம் எங்கிருந்து வந்திருக்கும் என்று புரியது. முந்தி ஒரு தபா கட்டுமரம் தன் கட்சி அங்கம் மத்திய அரசை மிரட்ட தனது எம்பிக்களை ராஜினமா செய்யச் சொல்லி அந்த கடுதாசுகளை சபாநாயகருக்கு அனுப்பச் சொல்லாம தன்னோட சட்டைப் பையில போடச்சொன்ன டெக்னிக் ஞாபகம் வருதே. ஞாபகம் வருதே.
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
25-ஜன-202110:20:29 IST Report Abuse
vbs manian இன்னொரு எமோஷனல் பிளாக்மெயில்.
Rate this:
Cancel
25-ஜன-202105:21:47 IST Report Abuse
Ganesan Madurai எமோஷனல் செகுலர் கம்யூனிஸ்ட் டச். பிரகாஷ் சிங் பாதலின் அம்மாவுக்கு சோனியாவின் அம்மாவுக்கு குஜிலிவால் அம்மாவுக்கு மமதாவின் அம்மாவுக்கு சுடலை அம்மாவுக்கு நாமும் இந்த சட்டங்களால் பயன்பெற்ற மற்ற 28 மாநில விவசாயிகளும் கடிதம் எழுத வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X