பொது செய்தி

தமிழ்நாடு

திருந்திய நெல் சாகுபடி முகாம்

Added : ஜன 24, 2021
Share
Advertisement
விழுப்புரம் : விழுப்புரம் அடுத்த செ.குன்னத்துாரில், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் இந்திய ஆயில் நிறுவனமும் இணைந்து நடத்திய திருந்திய நெல் சாகுபடி முகாம் நடந்தது. முகாமிற்கு, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக நீர் நுட்ப மைய பேராசிரியை சுப்புலட்சுமி லோகநாதன் தலைமை தாங்கினார்.திண்டிவனம் வேளாண் அறிவியல் நிலைய உதவி பேராசிரியை (மண்ணியல்) கோமதி முன்னிலை வகித்தார்.

விழுப்புரம் : விழுப்புரம் அடுத்த செ.குன்னத்துாரில், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் இந்திய ஆயில் நிறுவனமும் இணைந்து நடத்திய திருந்திய நெல் சாகுபடி முகாம் நடந்தது.

முகாமிற்கு, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக நீர் நுட்ப மைய பேராசிரியை சுப்புலட்சுமி லோகநாதன் தலைமை தாங்கினார்.திண்டிவனம் வேளாண் அறிவியல் நிலைய உதவி பேராசிரியை (மண்ணியல்) கோமதி முன்னிலை வகித்தார். இதில் திருந்திய நெல் சாகுபடி மற்றும் நீர் மறைய நீர் கட்டுதல், நேரடி நெல் விதைப்பு தொழில்நுட்பம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.ஏற்பாடுகளை, களப்பணியாளர்கள் கீர்த்தனன், ஏழுமலை செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X