பொது செய்தி

இந்தியா

குடியரசு தின அணிவகுப்பு:முதன் முறையாக லடாக் யூனியன் பிரதேச அலங்கார ஊர்தி

Updated : ஜன 24, 2021 | Added : ஜன 24, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி : டில்லி குடியரசு தின அணிவகுப்பில் முதன் முறையாக லடாக் யூனியன் பிரதேச அலங்கார ஊர்தி இடம் பெறுகிறது. சுற்றுலா பயணிகள் அதிகளவில் செல்லும் திக்ஸே பவுத்த மடத்தை சித்தரிக்கும் வகையில் இது அமைந்துள்ளது.இதுகுறித்து மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியதாவது:லடாக்கின் லே மாவட்டத்தில் திக்ஸே மலையின் உச்சியில் அமைந்துள்ள சின்னமான திக்ஸே மடாலயத்தை

புதுடில்லி : டில்லி குடியரசு தின அணிவகுப்பில் முதன் முறையாக லடாக் யூனியன் பிரதேச அலங்கார ஊர்தி இடம் பெறுகிறது. சுற்றுலா பயணிகள் அதிகளவில் செல்லும் திக்ஸே பவுத்த மடத்தை சித்தரிக்கும் வகையில் இது அமைந்துள்ளது.



latest tamil news



இதுகுறித்து மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியதாவது:லடாக்கின் லே மாவட்டத்தில் திக்ஸே மலையின் உச்சியில் அமைந்துள்ள சின்னமான திக்ஸே மடாலயத்தை சித்தரிக்கும், இது பிராந்தியத்தில் அதிகம் பார்வையிடப்படும் சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். லேவுக்கு அருகிலுள்ள ஹான்லில் அமைந்துள்ள இந்திய வானியல் ஆய்வகமும் இதில் இடம்பெறும். இந்நிகழ்வுகளை சித்தரிக்கும் வகையில் குடியரசு தின அணிவகுப்பில் முதன் முறையாக லாடாக் யூனியன் அலங்கார ஊர்தி இடம் பெறுகிறது என்றார்.


latest tamil news



அலங்கார ஊர்தி அணிவகுப்பின் முதலில் அமர்ந்த நிலையில் உருவாக்கப்பட்ட வால்மீகி மகரிஷியில் மாதிரி வடிவமுர், கடைசியில் ராமர் கோயில் மாதிரியும் அணிவகுத்து வர உள்ளன. இந்த ஆண்டு டில்லி கன்டோன்மென்ட் பகுதியில் நடைபெற உள்ள குடியரசு தின அணிவகுப்பில் 17 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை பறை சாற்றும் குழுக்கள் இடம்பெறுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Hari - chennai,சவுதி அரேபியா
25-ஜன-202110:07:45 IST Report Abuse
Hari இந்தியா கலாச்சாரம் இப்போதான் வளர்கிறது வாழ்த்துக்கள்
Rate this:
Cancel
Lakshmipathi S - Bangalore,இந்தியா
25-ஜன-202109:40:26 IST Report Abuse
Lakshmipathi S ஒரு சட்டத்தை நீக்கி மீண்டும் பாரதம் காக்கப்பட்டுள்ளது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X