சோனியாவின் தமிழ் பேச்சு!

Updated : ஜன 25, 2021 | Added : ஜன 25, 2021 | கருத்துகள் (40)
Share
Advertisement
புதுடில்லி: அகில இந்திய மகளிர் காங்கிரஸ் மாநாடு, அடுத்த மாதம் சென்னையில் நடக்கவுள்ளது. இதில் பிரியங்கா பங்கேற்று, சோனியா பேசிய, 'வீடியோ'வை வெளியிட திட்டமிட்டுள்ளார்.இந்த வீடியோவில், சோனியா தமிழில் பேசியுள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளதால், அதை கருத்தில் வைத்து, இந்த வீடியோவை வெளியிட, காங்., தலைமை திட்டமிட்டுள்ளது. 'பிரதமர் மோடி,
sonia, tamil, speech, சோனியா, தமிழ், பேச்சு

புதுடில்லி: அகில இந்திய மகளிர் காங்கிரஸ் மாநாடு, அடுத்த மாதம் சென்னையில் நடக்கவுள்ளது. இதில் பிரியங்கா பங்கேற்று, சோனியா பேசிய, 'வீடியோ'வை வெளியிட திட்டமிட்டுள்ளார்.

இந்த வீடியோவில், சோனியா தமிழில் பேசியுள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளதால், அதை கருத்தில் வைத்து, இந்த வீடியோவை வெளியிட, காங்., தலைமை திட்டமிட்டுள்ளது. 'பிரதமர் மோடி, திருக்குறள் மற்றும் தமிழ் இலக்கியம், கலாசாரத்தை, பல்வேறு நிகழ்ச்சிகளில் பேசி வருகிறார். சோனியாவும், அதையே, 'காப்பி' அடிக்கிறார்' என்கின்றனர், பா.ஜ., தலைவர்கள்.


latest tamil news


Advertisement
வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
John Shiva U.K - London,யுனைடெட் கிங்டம்
25-ஜன-202116:39:53 IST Report Abuse
John Shiva   U.K மூன்றரை லட்சம் ஈழத்து தமிழரை உயிரோடு கொன்று குவிக்க ராஜபக்சாவுக்கு எல்லாவிதமான ராணுவஉதவியும் கொத்து குண்டுகளையும் கொடுத்த தமிழினத்தின் துரோகி .இந்த போர் முடிந்து பனிரெண்டு வருஷங்களுக்கு மேல் ஆகிறது .இன்னும் தீர்வு இல்லை.இன்று தமிழ் மொழி பெயர் பலகைகள் நீக்கப்பட்டு சீனா மொழியில் மாற்றப்பட்டு இருக்கு .இன்று இலங்கை ஆர்மி எல்லா நிர்வாகத்திலும் புகுத்தப்பட்டு சீன இலங்கை கூட்டு ஆட்சி நடக்கிறது. சிங்களவர்கள் இந்தியாவை தமது எதிரிநாடாக பாக்கிறார்கள் .இந்தியா தமிழ் மக்களுக்கு துரோகம் செய்துகொண்டு இருக்கிறது.சீனாவின் செயட்பாடுகள் தமிழ்நாட்டுக்கு கிட்டவாக வந்துகொண்டு இருக்கிறது.இலங்கையில் எந்த அரசாங்கம் வந்தாலும் இந்தியாவுக்கு நன்றாக குடும்பி கட்டி அழகுபாப்பார்கள். தேர்தலுக்காக எல்லோரும் தமிழரையும் தமிழையும் புகழ்வார்கள்.பின்பு இந அழிப்பை தொடர்வார்கள்.இன்று காங்கிரஸ் பதவியை இழந்து நிட்கிறது .இதட்கு காரணம் சோனியாவும் சிவசங்கர் மேனன் ,பிரணாப் ,நாராயணன் ,கருணாநிதியும் ஆவார்கள் .இறந்த ஈழத்து உயிர்கள் இவர்களை துரத்திக்கொண்டு தான் இருக்கும் .நான்கு மீனவர்கள் உயிர்களை வேண்டுமன்றே சிறிலங்கா கடற்படை கொன்றது.இலங்கை புது அரசியல் திட்டம் கொண்டு வருகிறார்கள் .என்ன நடந்தது பதின் மூன்றாவது சரத்துக்கு? .இந்தியாவுக்கு முதுகெலும்பு இல்லை.இந்தியா தனது சுயமரியாதை பாதுகாக்காவிட்டால் இந்தியா துண்டு துண்டாக பிரிந்து ரசியா மாதிரி வந்துவிடும் .இதை இனியாவது இந்தியா புரிந்துகொண்டு ஐக்கியநாடுகள்சபையில் இங்கிலாந்து கொண்டுவரும் போர்க்குற்ற விசாரணைக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.அப்பத்தான் தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் .
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
25-ஜன-202113:40:20 IST Report Abuse
sankaseshan மோடிஜியாவது உச்சரிப்பு தவறாக இருந்தாலும் சொல்லவேண்டியதை நியாபகமாக சொல்லறார் மாலிக்கு உந்தலைவன் சுடலை துண்டுசீட்டில் யாரோ எழுதிக்கொடுத்ததை வாசிக்கவே தடுமாறறார் . இங்க யாரோ ஒருத்தன் எழுத றான் சம்ஸ்கிருதத்தை திணிக்கிறாங்களாம் சமஸ்கிருதம் ஆண்டாண்டு காலமாக தமிழ்நாட்டில் மன்னர்கள் காலத்திலிருந்து புழக்கத்தில் உள்ளது தெரியலேனா தமிழ் மன்னர்களின் வரலாற்றை படி .
Rate this:
Cancel
avvaiyar - Singapore,சிங்கப்பூர்
25-ஜன-202112:49:41 IST Report Abuse
avvaiyar இது ஒரு danger குடும்பம் இன்று தான் பப்பு சீனா பத்தி பேசுனாரு இப்போ china india மீது தாக்குதல் நடத்துது என்று செய்தி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X