புதுச்சேரியில் காங்கிரஸ் அமைச்சர் நமச்சிவாயம் உள்பட 2 பேர் ராஜினாமா

Updated : ஜன 25, 2021 | Added : ஜன 25, 2021 | கருத்துகள் (25)
Share
Advertisement
புதுச்சேரி: புதுச்சேரியில் காங்கிரஸ் அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் எம்.எல்.ஏ தீப்பாய்ந்தான் ஆகியோர் ராஜினாமா செய்தனர்.புதுச்சேரியில் வில்லியனூர் தொகுதியில் வெற்றிபெற்று, பொதுப் பணித்துறை அமைச்சராக இருந்த நமச்சிவாயம் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.,வில் சேர உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. நேற்று தனது தொகுதியில் முக்கிய பிரமுகர்களுடன் ஆலோசனை நடத்திய
Puducherry, MinisterNamasivayam, Resigned, Congress, புதுச்சேரி, நமச்சிவாயம், காங்கிரஸ், ராஜினாமா

புதுச்சேரி: புதுச்சேரியில் காங்கிரஸ் அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் எம்.எல்.ஏ தீப்பாய்ந்தான் ஆகியோர் ராஜினாமா செய்தனர்.

புதுச்சேரியில் வில்லியனூர் தொகுதியில் வெற்றிபெற்று, பொதுப் பணித்துறை அமைச்சராக இருந்த நமச்சிவாயம் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.,வில் சேர உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. நேற்று தனது தொகுதியில் முக்கிய பிரமுகர்களுடன் ஆலோசனை நடத்திய நமச்சிவாயம், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாக கூறினார். மேலும், கட்சியில் உரிய மரியாதை இல்லாததால் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் கூறினார்.


latest tamil newsஇதனையடுத்து இன்று (ஜன.,25) அமைச்சர் நமச்சிவாயம், காங்கிரஸ் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். அடுத்த சில நிமிடங்களில், நமச்சிவாயம் மற்றும் ஊசுடு தொகுதி எம்.எல்.ஏ தீப்பாய்ந்தான் ஆகியோர் தங்கள் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தனர். ராஜினாமா கடிதத்தை புதுச்சேரி சபாநாயகர் சிவக்கொழுந்துவிடம் அளித்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா
25-ஜன-202122:38:18 IST Report Abuse
தாமரை செல்வன்-பழநி அடுத்து....?
Rate this:
Cancel
Rajasekar - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
25-ஜன-202119:46:57 IST Report Abuse
Rajasekar அதனால அடுத்து பாண்டிச்சேரியில் ஆளுநர் ஆட்சி, கிரண் பேடி தலைமையில் , பொது தேறுதல் நடக்குமோ .
Rate this:
Cancel
Narayanan - chennai,இந்தியா
25-ஜன-202119:14:47 IST Report Abuse
Narayanan congress is necessary for India. Even now BJP is not favourable for poor people. 1. Gas subsidy gone, 2 petrol prices keep on increasing, 3. All provisions rates keep on increasing. They said after GST , all prices will come down. Nothing is happened .4. By GST the government is taking 70% from your salary. The bank deposit rates has gone down . If you thing by depositing some amount in bank for safer side and can live with interest income is possible for retired person So without native if we allow this present government run , we can not live.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X