பொது செய்தி

தமிழ்நாடு

துபாயில் உருவாகவுள்ள இந்து கோவில்; இந்தியர்கள் மகிழ்ச்சி

Updated : ஜன 26, 2021 | Added : ஜன 26, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
மத்திய தரைக்கடல் நாடுகளில் இந்தியாவைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் நகரத்தில் இந்துக்களின் எண்ணிக்கை அதிகம். துபாயின் ஜேபிள் அலி பகுதியில் இந்தியர்கள் அதிகமாக வசிப்பதால் சீக்கியர்களுக்காக குருநானக் கோயில் கட்டப்பட்டது.இதனைத்தொடர்ந்து தற்போது அங்கு ஓர் இந்து கோயில் கட்டப்பட உள்ளதாக செய்தி

மத்திய தரைக்கடல் நாடுகளில் இந்தியாவைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் நகரத்தில் இந்துக்களின் எண்ணிக்கை அதிகம். துபாயின் ஜேபிள் அலி பகுதியில் இந்தியர்கள் அதிகமாக வசிப்பதால் சீக்கியர்களுக்காக குருநானக் கோயில் கட்டப்பட்டது.latest tamil newsஇதனைத்தொடர்ந்து தற்போது அங்கு ஓர் இந்து கோயில் கட்டப்பட உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இது இந்துக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு வரும் அக்டோபர் மாதம் தீபாவளி கொண்டாட்டத்தின்போது அரேபிய பாணியில் கட்டப்பட்ட இந்த இந்து கோயில் திறக்கப்பட உள்ளது.


latest tamil news1950-ல் பனியா சமூக மக்களுக்காக சிந்தி குரு தர்பார் கோயில் இப்பகுதியில் கட்டப்பட்டது. இந்த கோயிலுக்காக 25 ஆயிரம் சதுரஅடி நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.148 கோடி ரூபாய் செலவில் உருவாகும் இந்த பிரம்மாண்ட கோயில் ராஜு ஷெராப் என்ற இந்திய தொழிலதிபர் அளிக்கும் நிதியில் உருவாக உள்ளது.
இந்த கோயில் நிர்வாக டிரஸ்ட் உறுப்பினராகவும் இவர் உள்ளார். கடந்தாண்டு பிப்ரவரி மாதமே இந்த கோவிலின் அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்று விட்டது. இந்தக் கோயிலில் 11 இந்து தெய்வங்களின் சிலைகள் உருவாக்கப்பட உள்ளன.

Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Easwar Kamal - New York,யூ.எஸ்.ஏ
26-ஜன-202120:20:44 IST Report Abuse
Easwar Kamal இப்போவெல்லாம் இந்த காவி உடைகளுக்கு வேல் ஒன்று இருப்பது நினைவுக்கு வராதே. எல்லாம் இந்த தமிழ்நாடுகள்லதான்.
Rate this:
Cancel
RAJA - abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
26-ஜன-202117:42:50 IST Report Abuse
RAJA மதங்கள் மனிதர்களுக்கும் பிரிவினையை ஏற்படுத்தக் கூடாது. கூடவே கூடாது. அதுதான் அந்த நாடு சொல்லும் தெளிவு.
Rate this:
Cancel
Narayanan - chennai,இந்தியா
26-ஜன-202117:25:52 IST Report Abuse
Narayanan India also wanted to live with all community people with all rights for everybody . Than where is the problem , only political parties are dividing the people for their vote bank . People of India must understand this and not to entertain any political parties.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X