1930ம் ஆண்டுக்குப் பின்னர் 2020ல் கொரோனாவால் ஏற்பட்ட மிகப்பெரிய முடக்கம்..!

Updated : ஜன 26, 2021 | Added : ஜன 26, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
ஐநா.,வின் ஒரு பகுதியான சர்வதேச தொழிலாளர் அமைப்பு ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்ததை அடுத்து தொழில்கள் பல முடங்கின. இதனால் 8.8 சதவீத வேலை நேரம் உலக அளவில் பாதிக்கப்பட்டதாக கூறியுள்ளது.ரெஸ்டாரன்ட்கள், பார்கள், அங்காடிகள், விடுதிகள் இதர சேவை நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் பணிபுரிந்தவர்கள் வேலை இழந்த பின்னர் மீண்டும் மற்றொரு

ஐநா.,வின் ஒரு பகுதியான சர்வதேச தொழிலாளர் அமைப்பு ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்ததை அடுத்து தொழில்கள் பல முடங்கின. இதனால் 8.8 சதவீத வேலை நேரம் உலக அளவில் பாதிக்கப்பட்டதாக கூறியுள்ளது.



latest tamil news



ரெஸ்டாரன்ட்கள், பார்கள், அங்காடிகள், விடுதிகள் இதர சேவை நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் பணிபுரிந்தவர்கள் வேலை இழந்த பின்னர் மீண்டும் மற்றொரு வேலைக்கு முயற்சிக்காமல் வீட்டிலேயே இருந்துள்ளனர். கடந்த 2009ஆம் ஆண்டு சர்வதேச பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனால் அப்போது பலர் வேலை இழந்தனர். ஆனால் 2020ஆம் ஆண்டு அதேபோல நான்கு மடங்கு ஊழியர்கள் வேலை இழந்துள்ளதாக தொழிலாளர் அமைப்பு தனது கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளது.


latest tamil news



தொழிலாளர் அமைப்பின் இயக்குனர் ஜெனரல் கை ரைடர் கூறுகையில் 1930-ஆம் ஆண்டு ஏற்பட்ட மிகப்பெரிய தொழில் முடக்கத்தை அடுத்து 2020 இந்த முடக்கம் ஏற்பட்டுள்ளது என்றார்.


latest tamil news



இதனால் சர்வதேச அளவில் 3.7 டிரில்லியன் அமெரிக்க டாலர் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது ஒரு மிகப்பெரிய இழப்பு என்பதில் மாற்றுக்கருத்தில்லை என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
26-ஜன-202118:59:09 IST Report Abuse
Tamilan விஞ்சான வளர்ச்சியின் லச்சனம் இவ்வளவுதான் . உலகை நூறு ஆண்டுகளுக்கு முன்பு இட்டுசென்றுவிட்டது.
Rate this:
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
26-ஜன-202113:33:11 IST Report Abuse
Tamilan இதற்கெல்லாம் யார்காரணம் என்ன காரணம் என்று ஒரு வருடமாகியும் , ஒருவருடம் உலகமே முடங்கியது போல் இருந்தபோதும் , உலகில் உள்ள யாராலும் கண்டுபிடிக்கமுடியவில்லை . அதற்கான தீர்வும் கிடைக்கவில்லை . எறிந்த கல்லை கெட்டியாக பிடித்துக்கொண்டு , அதனால் காயம் பட்டவர்களை பரிதவிப்பவர்களை பயன்படுத்தி வீண் பிரச்சாரங்களை , எப்போதும் இல்லாத அளவுக்கு உலக மகா கொள்ளைகள், பொருளாதார கொள்ளைகள் மட்டும் நடந்துகொண்டே இருக்கிறது .
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
26-ஜன-202111:45:42 IST Report Abuse
Bhaskaran தொழிலார்களுக்கு எதுவும் நன்மை செய்யாமல் செய்ததாக படம்காட்டியது நம் இந்திய அரசு .வேலை இழந்தஅமைப்புசாராதொழிலார்க்கு ஒன்றுமே செய்யவில்லை என்பது மிகவும் வருத்தத்துக்கு உரியது .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X