பொது செய்தி

இந்தியா

போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை

Updated : ஜன 26, 2021 | Added : ஜன 26, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி: டில்லியில் உள்ள போர் நினைவிடத்தில், பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்இந்தியாவின் 72வது குடியரசு தின விழா இன்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தேசியக்கொடியேற்றி முப்படைகளின் அணிவகுப்பு மரியதையை ஏற்க உள்ளார்.இந்நிலையில், டில்லியில் உள்ள போர் நினைவிடத்திற்கு சென்ற பிரதமர் மோடி, மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் மரியாதை
RepublicDay, HappyRepublicDay2021, Pmmodi, narendramodi, குடியரசு தினம்,

புதுடில்லி: டில்லியில் உள்ள போர் நினைவிடத்தில், பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்

இந்தியாவின் 72வது குடியரசு தின விழா இன்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தேசியக்கொடியேற்றி முப்படைகளின் அணிவகுப்பு மரியதையை ஏற்க உள்ளார்.


latest tamil news



இந்நிலையில், டில்லியில் உள்ள போர் நினைவிடத்திற்கு சென்ற பிரதமர் மோடி, மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். அவருடன், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்தும் உடன் சென்றார்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழன் - தமிழகம்,இந்தியா
26-ஜன-202111:26:14 IST Report Abuse
தமிழன் தியாகிகள் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன . கொஞ்சம் தேடி பாருங்கள் யாராவது சங்கிகள் பெயர் இருக்கிறதாவென்று. இருக்காது.
Rate this:
Raj - nellai,பஹ்ரைன்
26-ஜன-202119:46:59 IST Report Abuse
Rajசங்கிகள் - ஆம் அவர்கள் கருப்பு கொடி காட்டியவர்கள் நாட்டு விடுதலையின் போது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X