இரவிலும் டிராக்டருடன் விவசாயிகள் செங்கோட்டை முற்றுகை

Updated : ஜன 26, 2021 | Added : ஜன 26, 2021 | கருத்துகள் (19)
Share
Advertisement
புதுடில்லி: இரவிலும் செங்கோட்டையை விவசாயிகள் டிராக்டருடன் முற்றுகையிட்டுள்ளனர். வேளாண் சட்டங்களுக்கு எதிராக 65 நாட்களாக போராடி வரும் விவசாயிகள் இன்று டிராக்டர் பேரணி நடத்தினர். இதில் திடீரென வன்முறை வெடித்தது. வன்முறையாளர்கள் டில்லி செங்கோட்டை மீது விவசாய சங்க கொடியை ஏற்றினர். இந் வன்முறை சம்பவத்தில் இதில் விவசாயி ஒருவர் பலியானர்.வன்முறை காரணமாக டில்லியில் 144 தடை
 இரவிலும் டிராக்டருடன் விவசாயிகள் செங்கோட்டை முற்றுகை

புதுடில்லி: இரவிலும் செங்கோட்டையை விவசாயிகள் டிராக்டருடன் முற்றுகையிட்டுள்ளனர்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக 65 நாட்களாக போராடி வரும் விவசாயிகள் இன்று டிராக்டர் பேரணி நடத்தினர். இதில் திடீரென வன்முறை வெடித்தது. வன்முறையாளர்கள் டில்லி செங்கோட்டை மீது விவசாய சங்க கொடியை ஏற்றினர். இந் வன்முறை சம்பவத்தில் இதில் விவசாயி ஒருவர் பலியானர்.
வன்முறை காரணமாக டில்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதிலும், இரவு நேரத்திலும் டிராக்டரில் வந்த சில விவசாயிகள் செங்கோட்டையை சுற்றி முற்றுகையிட்டவண்ணம் உள்ளனர்.


latest tamil news


தொடர்ந்து டிராக்டரில் விவசாயிகள் செங்கோட்டையை சுற்றி வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
27-ஜன-202110:58:48 IST Report Abuse
Ganesan Madurai ஆமாமா கலவரம் செய்யும் தேசத்துரோகி நடுநிலைஇடதுசாரிகளின் விரல்கள் ஒடிக்கப்படும்.
Rate this:
Cancel
27-ஜன-202110:57:19 IST Report Abuse
Ganesan Madurai இடதுசாரிகளின் முதுகெலும்பு ஒடிக்கப்பட வேண்டும். இனி இந்த மொள்ளமாறிகளுடன் பேச்சுவார்த்தை கூடவே கூடாது.
Rate this:
Cancel
Nellai tamilan - Tirunelveli,இந்தியா
27-ஜன-202110:52:10 IST Report Abuse
Nellai tamilan அரசு தயங்கவில்லை சரியான திசையில் தான் செல்கிறது. உலகத்திற்கு இந்த கமிஷன் ஏஜெண்டுகள் யார் என்பதை எடுத்து காட்டிவிட்டது. நீதிமன்றமும் இனி ஒன்றும் சொல்ல முடியாது. இனி பார்க்கலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X