அரசியல் செய்தி

தமிழ்நாடு

யாருக்கு பயப்படுகிறது அரசு: கமல் கேள்வி

Updated : ஜன 27, 2021 | Added : ஜன 27, 2021 | கருத்துகள் (46)
Share
Advertisement
சென்னை : 'இந்த அரசு யாருக்கு பயப்படுகிறது' என, மக்கள் நீதி மையம் தலைவர் கமல் கேள்வி எழுப்பியுள்ளார்.அறுவை சிகிச்சைக்கு பின், ஓய்வில் உள்ள கமலின் டுவிட்டர் பதிவு:கிராம சபை கூட்டங்கள் நடத்தக்கூடாது என, தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு, 'கோவிட்'டை காரணம் காட்டியுள்ளனர். குடியரசு நாள் கொண்டாடலாம்; ஜெயலலிதா விழா நடத்தலாம்; கிராம சபை மட்டும் கூடாதா? உண்மையில், இந்த அரசு
kamal, Kamal Hassan, MNM, கமல், கமல்ஹாசன்

சென்னை : 'இந்த அரசு யாருக்கு பயப்படுகிறது' என, மக்கள் நீதி மையம் தலைவர் கமல் கேள்வி எழுப்பியுள்ளார்.

அறுவை சிகிச்சைக்கு பின், ஓய்வில் உள்ள கமலின் டுவிட்டர் பதிவு:கிராம சபை கூட்டங்கள் நடத்தக்கூடாது என, தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு, 'கோவிட்'டை காரணம் காட்டியுள்ளனர். குடியரசு நாள் கொண்டாடலாம்; ஜெயலலிதா விழா நடத்தலாம்; கிராம சபை மட்டும் கூடாதா? உண்மையில், இந்த அரசு யாருக்கு பயப்படுகிறது?


latest tamil news


நாட்டு வளர்ச்சியில் மக்களின் பங்கு, தேர்தல் வந்தால் ஓட்டு போடுவதோடு சுருங்கி விட்டது. தங்களுக்கு வேண்டியதை பெறவும், வேண்டாததை தவிர்க்கவும், மக்களுக்கு இருக்கும் உரிமையை செயல்படுத்தும் பாதையில் நகர்வோம்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
srinivasan - stockholm,சுவீடன்
27-ஜன-202122:27:58 IST Report Abuse
srinivasan KalyanaRaman kuppu muthal congressman pappu varai ... Hassan bai oru puthiratha puthir
Rate this:
Cancel
srinivasan - stockholm,சுவீடன்
27-ஜன-202122:20:06 IST Report Abuse
srinivasan Kamal basha nallavara Kettavara?
Rate this:
Cancel
srinivasan - stockholm,சுவீடன்
27-ஜன-202122:17:11 IST Report Abuse
srinivasan Kamal is is BIG BOSS Pass mark when?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X