பொது செய்தி

இந்தியா

சீனாவை விட இந்தியா வேகமாக வளர்ச்சி காணும்: ஐ.நா சபை

Updated : ஜன 27, 2021 | Added : ஜன 27, 2021 | கருத்துகள் (38)
Share
Advertisement
புதுடில்லி: இந்திய பொருளாதாரம், 2021ம் ஆண்டில், 7.3 சதவீத வளர்ச்சியை காணும் என, ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இது சீனாவின் வளர்ச்சியை விட வேகமானதாகும்.ஐக்கிய நாடுகள் சபையை சேர்ந்த, 'பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் அமைப்பு' வெளியிட்டுள்ள, 'உலக பொருளாதார நிலைமை மற்றும் வாய்ப்புகள் 2021' எனும் அறிக்கையில், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, மேலும்
India,UN,United Nations,China, இந்தியா,ஐநா,ஐக்கிய நாடுகள் அவை, சீனா

புதுடில்லி: இந்திய பொருளாதாரம், 2021ம் ஆண்டில், 7.3 சதவீத வளர்ச்சியை காணும் என, ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இது சீனாவின் வளர்ச்சியை விட வேகமானதாகும்.

ஐக்கிய நாடுகள் சபையை சேர்ந்த, 'பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் அமைப்பு' வெளியிட்டுள்ள, 'உலக பொருளாதார நிலைமை மற்றும் வாய்ப்புகள் 2021' எனும் அறிக்கையில், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்தியாவின் பொருளாதாரம், 2021ம் ஆண்டில், 7.3 சதவீதமாக வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, கடந்த 2019ல், 4.7 சதவீத வளர்ச்சி காணப்படினும், கடந்த, 2020ல், கொரோனாவின் தாக்கத்தினால் வளர்ச்சியானது, 9.6 சதவிகிதம் சுருங்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை மீறி, 2021ல் நல்ல வளர்ச்சி காணப்படும்.


வளர்ச்சி விகிதம் 11.5 ஆக உயரும்

latest tamil news




மேலும், 2021ல் இந்தியாவின் வளர்ச்சி, சீனாவை விட அதிகமாக இருக்கும். இந்தியாவின் வளர்ச்சி, 7.3 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், சீனாவின் வளர்ச்சி, 7.2 சதவீதமாக இருக்கும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Samaniyan - Chennai ,இந்தியா
27-ஜன-202114:22:32 IST Report Abuse
Samaniyan Keep RaGa and communists in check which will accelerate growth. Under Modi India is attaining super power status.
Rate this:
Cancel
mukundan - chennai,இந்தியா
27-ஜன-202113:37:48 IST Report Abuse
mukundan இங்கு தமிழர்கள் என்ற போர்வையில் உள்ள சில கம்யூனிஸ்ட் தேச விரோதிகள் இதை எதிர்த்து இப்போ குரல் கொடுப்பார்.
Rate this:
Cancel
27-ஜன-202113:36:06 IST Report Abuse
தமிழ் நாட்டு அறிவாளி சீனா ஏற்கனவே வளர்ந்துவிட்டது. அதனால் இந்த வேறுபாடு.
Rate this:
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
27-ஜன-202115:47:04 IST Report Abuse
ஆரூர் ரங்உய்கூர் முஸ்லிம்களை சொல்றீரா?...
Rate this:
Balaji - Chennai,இந்தியா
27-ஜன-202115:55:32 IST Report Abuse
Balajiஹா ஹா.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X