தியேட்டர்களில் 50 சதவீத கூடுதல் இருக்கைகளுக்கு மத்திய அரசு அனுமதி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

தியேட்டர்களில் 50 சதவீத கூடுதல் இருக்கைகளுக்கு மத்திய அரசு அனுமதி

Added : ஜன 27, 2021 | கருத்துகள் (7)
Share
புதுடில்லி: தியேட்டர்களில் 50 சதவீத்திற்கும் அதிகமான இருக்கைகளுடன் இயங்குவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டு உள்ளது.இந்தியாவில் பரவியுள்ள கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் நாடு முழுவதும் வரும் பிப்.,28 ம் தேதி வரையிலான நிபந்தனைகளுடன் கூடிய ஊரடங்கு
 தியேட்டர்கள், கூடுதல் இருக்கைகள், மத்திய அரசு அனுமதி

புதுடில்லி: தியேட்டர்களில் 50 சதவீத்திற்கும் அதிகமான இருக்கைகளுடன் இயங்குவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டு உள்ளது.

இந்தியாவில் பரவியுள்ள கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.


latest tamil news



இந்நிலையில் நாடு முழுவதும் வரும் பிப்.,28 ம் தேதி வரையிலான நிபந்தனைகளுடன் கூடிய ஊரடங்கு குறித்து மத்திய அரசு இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் கூறி இருப்பதாவது: தியேட்டர்களில் 50 சதவீத்திற்கும் அதிகமான இருக்கைகளுடன் இயங்குவது குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும். கொரோனா கட்டுப்பாடு உள்ள பகுதிகளில் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். இவ்வாறு மத்திய அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X