சென்னை: அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் சம வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
![]()
|
அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இதற்கு பதில் அளித்து தமிழக அரசு தெரிவித்து இருப்பதாவது: அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் சம வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
![]() |
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement