அரசியல் செய்தி

தமிழ்நாடு

புதிய கட்சி துவக்குகிறார் அர்ஜுனமூர்த்தி

Updated : ஜன 29, 2021 | Added : ஜன 27, 2021 | கருத்துகள் (43)
Share
Advertisement
சென்னை:பா.ஜ.,வில் இருந்து விலகி, ரஜினியிடம் சென்ற அர்ஜுன மூர்த்தி, புதிய கட்சி துவக்க திட்டமிட்டுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை:ரஜினி என்னை, நாட்டிற்கு அறிமுகம் செய்தது, அனைவரும் அறிந்ததே. மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று விரும்பி, என்னை நாட்டிற்கு அறிமுகம் செய்தவரின் பாதம் தொட்டு வணங்கி, நான் மாற்றத்தின் வழியில் பயணித்து, நல்லதொரு மாற்றத்தை தருவேன் என,
புதிய கட்சி, அர்ஜூனமூர்த்தி

சென்னை:பா.ஜ.,வில் இருந்து விலகி, ரஜினியிடம் சென்ற அர்ஜுன மூர்த்தி, புதிய கட்சி துவக்க திட்டமிட்டுள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கை:ரஜினி என்னை, நாட்டிற்கு அறிமுகம் செய்தது, அனைவரும் அறிந்ததே. மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று விரும்பி, என்னை நாட்டிற்கு அறிமுகம் செய்தவரின் பாதம் தொட்டு வணங்கி, நான் மாற்றத்தின் வழியில் பயணித்து, நல்லதொரு மாற்றத்தை தருவேன் என, நம்புகிறேன்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

அவர், ரஜினி ரசிகர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுடன் இணைந்து, அரசியல் கட்சி துவங்க, ஆலோசனை செய்துள்ளதாகவும், இது தொடர்பான அறிவிப்பை, இன்று வெளியிடுவார் என்றும், தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திருஞானசம்பந்தமூர்த்திதாச ஞானதேசிகன் 29 01 21 சீன 92 டேக் 3 லைட்ஸ் ஆன் கமெரா ஆக் ஷன் ம் ம் ம் ம் கட் கட்
Rate this:
Cancel
Ellamman - Chennai,இந்தியா
29-ஜன-202118:45:24 IST Report Abuse
Ellamman பின்னணியில் ஆஸ்ரம பள்ளி வாடகை பாக்கி புகழ் பரட்டை வீட்டம்மா இருப்பதாக கேள்வி
Rate this:
Cancel
29-ஜன-202116:30:42 IST Report Abuse
IndiaTamilan Kumar (Tamilagathil  Nallavarkal  Aatchikku VARAVENDUM ) மக்கள் ஆதரவு இருந்தால் வெற்றி கிடைக்கும் . மக்கள் ஆதரவு கிடைக்க ரஜினி அவர்கள் வாய்ஸ் கொடுப்பாரா ???
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X