பொது செய்தி

தமிழ்நாடு

புதிய தலைமை செயலராகிறார் ராஜிவ் ரஞ்சன்

Updated : ஜன 28, 2021 | Added : ஜன 28, 2021 | கருத்துகள் (28)
Share
Advertisement
சென்னை : தமிழக அரசின் தலைமை செயலராக, ராஜிவ் ரஞ்சன் நியமிக்கப்பட உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.தமிழக அரசின் தலைமை செயலர் சண்முகத்தின், பதவி நீட்டிப்பு காலம் வரும், 31ம் தேதியுடன் நிறைவடைகிறது. புதிய தலைமை செயலராக, மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஹன்ஸ் ராஜ்வர்மா உட்பட பலர், முயற்சி மேற்கொண்டனர்.இந்நிலையில், தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று, மத்திய அரசு பணியில் இருந்த, மூத்த ஐ.ஏ.எஸ்.,
Rajeev Ranjan IAS, TN govt, TN chief Secretary, Rajeev Ranjan

சென்னை : தமிழக அரசின் தலைமை செயலராக, ராஜிவ் ரஞ்சன் நியமிக்கப்பட உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக அரசின் தலைமை செயலர் சண்முகத்தின், பதவி நீட்டிப்பு காலம் வரும், 31ம் தேதியுடன் நிறைவடைகிறது. புதிய தலைமை செயலராக, மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஹன்ஸ் ராஜ்வர்மா உட்பட பலர், முயற்சி மேற்கொண்டனர்.

இந்நிலையில், தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று, மத்திய அரசு பணியில் இருந்த, மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராஜிவ் ரஞ்சன், அப்பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு, மாநில பணிக்கு அனுப்பப்பட்டுள்ளார். அவர் செப்டம்பரில், ஓய்வு பெற உள்ளார்.


latest tamil news


இந்நிலையில், அவரை தலைமை செயலராக நியமிப்பதற்காக, மத்திய அரசு பணியிலிருந்து விடுவிக்க, முதல்வர் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, அவர் முதல்வர் பொறுப்பில் உள்ள, நெடுஞ்சாலைத்துறை செயலராக, நீண்ட காலம் பணியாற்றியவர்.புதிய தலைமை செயலர் குறித்த அறிவிப்பு, இன்று அல்லது நாளை வெளியாகலாம்.

Advertisement
வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indhuindian - Chennai,இந்தியா
28-ஜன-202113:51:52 IST Report Abuse
Indhuindian People from other States do not even for a moment of the nativity of person occupying higher post in Delhi - be it Cabinet Secretary or Secretaries of Economic Departments, CBI Chief, Chief Justices of High Courts and Supreme Court, Chief Election Commissioner et al. Such an attitude of adducing nativity to everything is the outburst of their inability to compete and excel on All India Basis. Politicians enjoy this kind of situation that enables Bureaucracy under its thumb and make then dance to their tunes.
Rate this:
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
28-ஜன-202113:37:34 IST Report Abuse
Indhuindian About fifty years ago look at the Class I services ion list. The Madras State (as it was known then) took the major portion of the cake. There were number of reasons for this. 1. The quality of education was very high and good the best among the Tamils could compete the All India Competitive examinations be it Class I Services or Public Sector recruitments. Now look at the pathetic state of education in Tamil Nadu. How many seriously appear and come out with flying colours? 2. In fifties and early sixties those who ed to IAS opted of Madras State Cadre since the quality of administration was very good and they had no reservations about the political aspect of administrative interference. 3. Now even those from Tamil Nadu emerging successful opt for other States like Mahrashtra, Gujarat and even Bihar since they consider it a curse to serve in Tamil Nadu under the political tem in the State. Further even those Tamil civil service winners have their roots either early or late education elsewhere and not in Tamil Nadu and their parents groomed them to become civil servants by educating them elsewhere either by design or otherwise. Even those who serve in the State are discriminated on the basis of their e. There are any number of glaring instances thanks to Dravidian politics.
Rate this:
Cancel
sriram - Chennai,இந்தியா
28-ஜன-202111:52:40 IST Report Abuse
sriram இங்கே பலரும் IAS நியமனங்கள் எப்படி செய்யப்படுகின்றன என்று தெரியாமல் கருத்து சொல்கிறார்கள். IAS தேர்ச்சி பெற்ற உடன் அவர்கள் ஒரு state cadre எனப்படும் மாநில பட்டியலில் சேர்க்க படுகிறார்கள். அதன் பின் அவர்கள் அந்த மாநிலத்தில் வேலை செய்கிறார்கள். ராஜீவ் ரஞ்சன் 1985 ஆம் ஆண்டு தமிழகம் வந்தார். ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் deputation முறையில் அதிகாரிகள் மத்திய அரசில் பணிபுரிவார்கள். 5 வருடம் ஆனதும் திரும்புவார்கள். இவர் திருச்சி கலெக்டர் ஆக இருந்தவர். தமிழகத்தில் பல துறைகளில் பணியாற்றியவர். முக்கியமாக துண்டு சீட்டு இல்லாமலே அழகாக தமிழ் பேச கூடியவர்
Rate this:
Anand - chennai,இந்தியா
28-ஜன-202114:01:27 IST Report Abuse
Anandதிருட்டு திராவிஷங்களுக்கும் படிப்புக்கும் சம்பந்தமே இல்லை, பிறகெப்படி IAS தேர்ச்சி பற்றிய அறிவு இருக்கும்? இவனுங்களுக்கு தெரிந்ததெல்லாம் அடி, வெட்டு, குத்து, திருட்டு, புரட்டு, கொலை, கொள்ளை, ஊழல், பொய், போன்ற விஷயங்கள் தான்......
Rate this:
Perumal - Chennai,இந்தியா
28-ஜன-202115:45:58 IST Report Abuse
PerumalAdengappa. Here one straight forward fellow is spotted .May be he is without any job and wandering on road....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X