பொது செய்தி

தமிழ்நாடு

நாளை தமிழக அமைச்சரவை கூட்டம்

Updated : ஜன 28, 2021 | Added : ஜன 28, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை: முதல்வர் பழனிசாமி தலைமையில், நாளை (ஜன.,29) மாலை 4: 30 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.தமிழக சட்டசபை கூட்டத்தொடர் வரும் பிப்.,2 அன்று, கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.இந்நிலையில், நாளை மாலை 4:30 மணிக்கு முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் சட்டசபை கூட்டத்தொடர் மற்றும் அதில்
தமிழக அமைச்சரவை கூட்டம், சட்டசபை,

சென்னை: முதல்வர் பழனிசாமி தலைமையில், நாளை (ஜன.,29) மாலை 4: 30 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் வரும் பிப்.,2 அன்று, கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

இந்நிலையில், நாளை மாலை 4:30 மணிக்கு முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் சட்டசபை கூட்டத்தொடர் மற்றும் அதில் விவாதிக்கக்கூடிய அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படலாம் என கூறப்படுகிறது


latest tamil news



Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
28-ஜன-202121:45:43 IST Report Abuse
sankaranarayanan சமாதியை சமாளிக்கும் ஜாம்பவான்கள் மக்களை கவனித்தால் போதுமே போட்டி போட்டுக்கொண்டு ஒவ்வொருவரூம் ஒவ்வொரு கட்சியும் இந்த சமாதிக்கு செய்யும் செலவு - ஜமா பந்தி போல இருக்கு - இதற்க்கு அடக்குமுறையை கிடையாதா? மக்களே இதை கண்டிக்க வேண்டும். மக்களின் சுடுகாட்டை சீர் திருத்த திருத்தங்கள் செய்யாமல் - கண்டுகொள்ளாமல், ஒருவருடைய சமாதிக்கு போட்டி போட்டுக்கொண்டு இந்த மாத்ரி செலவில்தானா?
Rate this:
Cancel
Narayanan - chennai,இந்தியா
28-ஜன-202120:59:42 IST Report Abuse
Narayanan நல்லது முதல்வரே . இன்று ஸ்டாலின் அம்மாவின் சமாதி எப்படி இருக்கிறது நேற்று நீங்கள் திறந்து வைத்தது என்று பார்க்க இன்று கருணாநிதியின் சமாதிக்கு வந்து பார்வை இட்டு வைத்திருக்கிறார் . நாளை நாம் ஆட்சிக்கு வந்தால் கருணாவின் சமாதி இதை விட பல மடங்கு பெரிதாக இருக்கவேண்டும் என்று தனது கட்சிக்காரர்களிடம் சொல்லவே வந்தார் . நீங்களும் நாளை கூடும் மந்திரிசபை கூட்டத்தில் அவர்களின் பங்கையும் மற்றும் ஏனைய எம் எல் ஏக்களின் பங்கையும் உறுதியிட்டுக்கொள்ளுங்கள் . சசியின் வருகையால் ஒன்றும் ஆகாமல் பார்த்துக்கொள்ளுங்கள் . வெற்றி நிச்சயம் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X