நாளை தமிழக அமைச்சரவை கூட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நாளை தமிழக அமைச்சரவை கூட்டம்

Updated : ஜன 28, 2021 | Added : ஜன 28, 2021 | கருத்துகள் (2)
Share
சென்னை: முதல்வர் பழனிசாமி தலைமையில், நாளை (ஜன.,29) மாலை 4: 30 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.தமிழக சட்டசபை கூட்டத்தொடர் வரும் பிப்.,2 அன்று, கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.இந்நிலையில், நாளை மாலை 4:30 மணிக்கு முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் சட்டசபை கூட்டத்தொடர் மற்றும் அதில்
தமிழக அமைச்சரவை கூட்டம், சட்டசபை,

சென்னை: முதல்வர் பழனிசாமி தலைமையில், நாளை (ஜன.,29) மாலை 4: 30 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் வரும் பிப்.,2 அன்று, கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

இந்நிலையில், நாளை மாலை 4:30 மணிக்கு முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் சட்டசபை கூட்டத்தொடர் மற்றும் அதில் விவாதிக்கக்கூடிய அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படலாம் என கூறப்படுகிறது


latest tamil news



Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X