மஹா., கேரளாவில் தான் நாட்டின் 70 சதவீத கொரோனா பாதிப்பு: ஹர்ஷ்வர்தன்

Updated : ஜன 28, 2021 | Added : ஜன 28, 2021 | கருத்துகள் (19)
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவின் கொரோனா பாதிப்பில் 70 சதவீத பாதிப்புகள் மஹாராஷ்டிரா, கேரளாவில் உள்ளன என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதுவரை இந்தியாவில் 1.07 கோடி பேர் பாதிக்கப்பட்டு, 1.03 கோடி பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 11 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டாலும், 14 ஆயிரம் பேர்
CovidCases, India, HarshVardhan, கொரோனா, பாதிப்பு, இந்தியா, ஹர்ஷ்வர்தன்,

புதுடில்லி: இந்தியாவின் கொரோனா பாதிப்பில் 70 சதவீத பாதிப்புகள் மஹாராஷ்டிரா, கேரளாவில் உள்ளன என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதுவரை இந்தியாவில் 1.07 கோடி பேர் பாதிக்கப்பட்டு, 1.03 கோடி பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 11 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டாலும், 14 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியாவில் உள்ள கொரோனா பாதிப்புகளில் 70 சதவீத பாதிப்பு மஹாராஷ்டிரா மற்றும் கேரளாவில் உள்ளன. பிரிட்டனில் இருந்து பரவிய உருமாறிய கொரோனாவால் இதுவரை 153 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


latest tamil news


இந்தியாவின் 21 மாவட்டங்களில் கடந்த 28 நாட்களாக கொரோனா பாதிப்பு பதிவாகவில்லை. அதேபோல், 147 மாவட்டங்களில் கடந்த 7 நாட்களாக கொரோனா பாதிப்பு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
blocked user - blocked,மயோட்
29-ஜன-202104:03:52 IST Report Abuse
blocked user கேரள மாடல் என்றார்கள்.... கம்மிகள் எதையும் ஒழுங்காக செய்ய மாட்டார்கள்..
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
28-ஜன-202120:45:33 IST Report Abuse
M  Ramachandran எங்கே நம் முதல்வரை விமர்சித்தவர்கள்? எங்கே நம் கமலஹாசன் அங்க்கே பார் இங்கே பார் என்று அடுத்த மாநில கேரளாவை வானுளாவ புகழ்ந்த கிணற்று தவளைகள். மக்களையுமதைபோல் எவ்ன்னுபவர்கள். இப்படி மக்களை வார்த்தை ஜாலங்கள்ல மக்களை கிணற்று தவளைகளாக வைத்திருந்ததினால் யமிழக மின்னேற்றம் தடை பட்டிருந்தது. எடப்பாடி ஆட்சியில் சற்று பரவாயில்லை. திருப்பியும் மக்களை கிணற்று தவளைகளாக மாற்ற மும்தரமாக முயற்சி நடக்கிறது. அதற்க்கு இஙகு ஒரு கூட்டமும் வெள்ளி செய்கிறது.
Rate this:
Cancel
RAMAKRISHNAN NATESAN - TROY- MICHIGAN,,யூ.எஸ்.ஏ
28-ஜன-202119:59:28 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN முரட்டு மூர்க்க முல்லாக்கள் என்றால் கொரோனாவுக்கு பிடிக்கும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X