அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க.,வை ஹிந்துக்கள் தண்டிக்க வேண்டும்: எச்.ராஜா

Updated : ஜன 29, 2021 | Added : ஜன 29, 2021 | கருத்துகள் (135)
Share
Advertisement
திருப்புவனம்: ''தேர்தலில் தி.மு.க.,வை தண்டிக்க தைப்பூசத்தன்று ஹிந்துக்கள் சபதம் எடுக்க வேண்டும்,'' என பா.ஜ., தேர்தல் அறிக்கை குழு தலைவர் எச்.ராஜா தெரிவித்தார்.மேலும் அவர் கூறியதாவது, ''தி.மு.க., தலைவர் ஸ்டாலின், இஸ்லாமியர் திருமணத்தில், ஹிந்துக்களின் சடங்குகளை கேலி செய்து பேசி வருகிறார். கருப்பர் கூட்டத்திற்கு சட்டரீதியாக உதவுகிறார். தேர்தலில் தி.மு.க.,விற்கு ஒரு
H Raja, BJP, DMK, MK Stalin, திமுக, எச் ராஜா, பாஜ

திருப்புவனம்: ''தேர்தலில் தி.மு.க.,வை தண்டிக்க தைப்பூசத்தன்று ஹிந்துக்கள் சபதம் எடுக்க வேண்டும்,'' என பா.ஜ., தேர்தல் அறிக்கை குழு தலைவர் எச்.ராஜா தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது, ''தி.மு.க., தலைவர் ஸ்டாலின், இஸ்லாமியர் திருமணத்தில், ஹிந்துக்களின் சடங்குகளை கேலி செய்து பேசி வருகிறார். கருப்பர் கூட்டத்திற்கு சட்டரீதியாக உதவுகிறார். தேர்தலில் தி.மு.க.,விற்கு ஒரு தொகுதி கூட கிடைக்க கூடாது. டில்லி கலவரத்தில் உண்மையான விவசாயிகள் பங்கேற்கவில்லை. கலவரத்தை ஸ்டாலின், காங்., தலைவர் அழகிரி கண்டிக்காதது ஏன்'' என்றார்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (135)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohan - Thanjavur ,இந்தியா
30-ஜன-202115:57:07 IST Report Abuse
Mohan , DISMISS ILLAYE SUSP RAAL LEEVE KODUTHU TRANSFER.
Rate this:
Cancel
Muthuraj - Krishnagiri,இந்தியா
30-ஜன-202101:55:27 IST Report Abuse
Muthuraj எச்ச நீ பெரிய தத்துவ ஞானி போல பேசாத. உன் லச்சனம் எங்களுக்கு தெரியும் சாரணர் தேர்தலில் வெற்றி பெற முடியதா நீ தேசிய செயலாளர் பதவி பிடிக்கியும். ஆடுற.
Rate this:
Cancel
Naduvar - Toronto,கனடா
29-ஜன-202123:12:32 IST Report Abuse
Naduvar தண்டிக்குறதாவது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X