சென்னை : சென்னை ராணுவ குடியிருப்புக்குள் தில்ஷன் என்ற சிறுவன் மீது துப்பாக்கியால் சுட்டதில் சுருண்டு விழுந்து பலியானான்.இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி., விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக லெப்டினன்ட் கர்ணல் உட்பட 6 ராணுவ வீரர்களிடம் விசாரணை நடந்து வருவதாக தகவல் தெரிவிக்கின்றன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement