பொது செய்தி

இந்தியா

காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

Updated : ஜன 29, 2021 | Added : ஜன 29, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் 3 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.ஜம்மு காஷ்மீர், புல்வாமா மாவட்டத்தின் அவந்திபோரா நகரில் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர். அவந்திபோராவில் உள்ள மண்டூர டிரால் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளதாக கிடைத்த தகவலின்பேரில் போலீசாரும், பாதுகாப்பு
Terrorists, Encounter, JammuKashmir, Awantipora, பயங்கரவாதிகள், சுட்டுக்கொலை, காஷ்மீர், புல்வாமா

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் 3 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.

ஜம்மு காஷ்மீர், புல்வாமா மாவட்டத்தின் அவந்திபோரா நகரில் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர். அவந்திபோராவில் உள்ள மண்டூர டிரால் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளதாக கிடைத்த தகவலின்பேரில் போலீசாரும், பாதுகாப்பு படையினரும் அங்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது நடந்த துப்பாக்கி சண்டையில் அடையாளம் தெரியாத மூன்று பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். மேலும், தேடுதல் வேட்டை நடந்து கொண்டிருக்கிறது என ஜம்மு காஷ்மீர் போலீசார் தெரிவித்தனர்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muguntharajan - Coimbatore,இந்தியா
30-ஜன-202106:37:22 IST Report Abuse
Muguntharajan என்னமோ 500 1000 ரூபாய் மதிப்பிழப்பு செஞ்சதால தீவரவாதம் ஒழியும்னு சொன்னாங்களே..
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
29-ஜன-202118:44:00 IST Report Abuse
Anand காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டுக்களவாணிகளுக்கு சோகமான செய்தி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X