சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : ஜன 30, 2021
Share
Advertisement
அறிவியல் ஆயிரம்கடல் நீர்மட்ட அளவுகடல் நீர்மட்டத்தை கணக்கிடுவதற்கு கடலின் உள்ளே குழாய் ஒன்றைச் செங்குத்தாக செலுத்துவர். அக்குழாய் கீழே திறந்து இருப்பதால் கடல் நீர் புகுந்து உள்ளே கிணறுபோல இருக்கும். காற்றின் சலனம், கடல் அலை ஏதும் அந்தக் கிணறு போன்ற குழாய் அமைப்பின் உள்ளே இருக்காது. இதனால் எளிதில் குழாயில் எவ்வளவு ஆழத்தில் நீர் மட்டம் இருக்கிறது என அளந்துவிடலாம்.

அறிவியல் ஆயிரம்
கடல் நீர்மட்ட அளவு

கடல் நீர்மட்டத்தை கணக்கிடுவதற்கு கடலின் உள்ளே குழாய் ஒன்றைச் செங்குத்தாக செலுத்துவர். அக்குழாய் கீழே திறந்து இருப்பதால் கடல் நீர் புகுந்து உள்ளே கிணறுபோல இருக்கும். காற்றின் சலனம், கடல் அலை ஏதும் அந்தக் கிணறு போன்ற குழாய் அமைப்பின் உள்ளே இருக்காது. இதனால் எளிதில் குழாயில் எவ்வளவு ஆழத்தில் நீர் மட்டம் இருக்கிறது என அளந்துவிடலாம். பல நாட்கள் அளந்து கிடைக்கும் சராசரி அளவே கடல் நீர்மட்டம் என அழைக்கப்படுகிறது.
தகவல் சுரங்கம்
முதல் விமானம் தாங்கி கப்பல்

உலகில் அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், இந்தியா உட்பட 20 நாடுகளிடம் விமானம் தாங்கி கப்பல் பயன்பாட்டில் உள்ளது. உலகின் முதல் விமானம் தாங்கி கப்பலை ஜப்பான் அறிமுகப் படுத்தியது. 1922ம் ஆண்டு 'ஹோசோ' என்ற விமானம் தாங்கி கப்பல், ஜப்பான் கப்பல்படையில் சேர்க்கப்பட்டது. 1937ல் ஜப்பான் - சீனா இடையேயான போர், 2ம் உலகப்போரில் பங்கேற்று உள்ளது. இக்கப்பலின் நீளம் 552 அடி. அகலம் 59 அடி. இது மணிக்கு 46 கி.மீ., வேகத்தில் செல்லும். இதில் 15 விமானங்கள் நிறுத்தும் வசதி இருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X