சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : ஜன 31, 2021
Share
Advertisement
அறிவியல் ஆயிரம்பென்சிலின் மூலப்பொருள்நிலக்கரியின் மாறுபட்ட வடிவம் தான் 'கார்பெட்'. நாம் பயன்படுத்தும் பென்சில் நடுவே இருக்கும் கருப்பு நிற குச்சி இதுதான். இயற்கையில் தனித்துக் கிடைக்கும் தனிமங்களில் மென்மையானது. இது 1500களில் பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்டது. உலகில் 2019ன்படி கிராபைட் உற்பத்தியில் சீனா (70 லட்சம் மெட்ரிக் டன்) முதலிடத்தில் உள்ளது. அடுத்தடுத்து

அறிவியல் ஆயிரம்
பென்சிலின் மூலப்பொருள்

நிலக்கரியின் மாறுபட்ட வடிவம் தான் 'கார்பெட்'. நாம் பயன்படுத்தும் பென்சில் நடுவே இருக்கும் கருப்பு நிற குச்சி இதுதான். இயற்கையில் தனித்துக் கிடைக்கும் தனிமங்களில் மென்மையானது. இது 1500களில் பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்டது. உலகில் 2019ன்படி கிராபைட் உற்பத்தியில் சீனா (70 லட்சம் மெட்ரிக் டன்) முதலிடத்தில் உள்ளது. அடுத்தடுத்து பிரேசில் (9.6 லட்சம் மெட்ரிக் டன்), மடாகாஸ்கார் (4.60 லட்சம் மெட்ரிக் டன்), கனடா (4 லட்சம் மெட்ரிக் டன்), இந்தியா (3.50 லட்சம் மெட்ரிக் டன்) உள்ளன.

தகவல் சுரங்கம்
முதல் டீசல் ரயில்

நீராவியில் தொடங்கிய ரயில் போக்குவரத்து நிலக்கரி, டீசல், மின்சாரம் என பல பரிணாமங்களை கடந்து வந்துள்ளது. உலகில் டீசலில் இயங்கும் முதல் ரயில் இன்ஜின் போக்குவரத்து, 1912ல் சுவிட்சர்லாந்தின் வின்டர்ஹர்-ரோமன்சோம் பகுதியில் இயக்கப்பட்டது. ஆனால் இது வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை. 1913ல் மேலும் சோதனை செய்தபோது பல பிரச்னைகள் கண்டுபிடிக்கப்பட்டன. 1914ல் முதலாம் உலகப் போர் தொடங்கியதால், இதற்கான அடுத்தகட்ட சோதனைகள் நிறுத்தப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X