அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்: ஸ்டாலின்

Updated : பிப் 01, 2021 | Added : பிப் 01, 2021 | கருத்துகள் (64)
Share
Advertisement
சென்னை: 2021- 22 ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ( பிப்.,1 ) பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். பட்ஜெட் குறித்து தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கூறியது,மத்திய பட்ஜெட்டில் தமிழக திட்டங்களுக்கு ஆக்கப்பூர்வமான நிதி ஒதுக்கவில்லை. மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை அறிவிப்புகளும் தெளிவாக இல்லை. விவசாயிகள், வேலைவாய்ப்பின்றி தவிக்கும்
 நிதி நிலை, அறிக்கை, தெளிவு, இல்லை, பட்ஜெட், ,ஸ்டாலின், கருத்து

சென்னை: 2021- 22 ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ( பிப்.,1 ) பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். பட்ஜெட் குறித்து தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கூறியது,

மத்திய பட்ஜெட்டில் தமிழக திட்டங்களுக்கு ஆக்கப்பூர்வமான நிதி ஒதுக்கவில்லை. மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை அறிவிப்புகளும் தெளிவாக இல்லை. விவசாயிகள், வேலைவாய்ப்பின்றி தவிக்கும் இளைஞர்கள், ஏழை எளிய மக்களுக்கு பட்ஜெட் எந்த பலனும் அளிக்கவில்லை. தாகத்தால் தவிக்கும் பசுவுக்கு கானல் நீரை காட்டுவது போன்று உள்ளது. மொத்தத்தில் ''தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி மத்திய அரசு தமிழக மக்களுக்கு மாய லாலிபாப்-ஐ கொடுத்து ஏமாற்றி விட்டது. இவ்வாறு ஸ்டாலின் பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.


latest tamil news





கமல் கருத்து



கடும் பாதிப்புகளுக்கு நிலவியுள்ள சூழ்நிலையில் மத்திய பட்ஜெட் மக்களின் எதிர்பார்புகளை நிறைவேற்றவில்லை. முதலாளிகளுக்கு ஆதரவாகவும், பொதுமக்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக பட்ஜெட் உள்ளது.


துணை முதல்வர் பன்னீர்செல்வம்


மூல தனச்செலவுக்கான நிதி ஒதுக்கீட்டை ரூ. 5. 54 லட்சம் கோடியாக பட்ஜெட்டில் ஒதுக்கியது வரவேற்கத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (64)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - Nellai,இந்தியா
02-பிப்-202121:31:07 IST Report Abuse
sankar பட்ஜெட்டுக்கு ஸ்பெல்லிங் தெரியுமா
Rate this:
Cancel
Siva - Aruvankadu,இந்தியா
02-பிப்-202107:34:25 IST Report Abuse
Siva தனக்கு தெரிந்ததை பேசறவன் பொதுஜனம். தெரியாததை பேசறவன் அரசியல் வாதி.
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
02-பிப்-202100:16:48 IST Report Abuse
வெகுளி கரீட்டு.... பட்ஜெட்டை துண்டுசீட்டில் எழுதாம ஏமாத்திட்டாங்க...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X