பிப்.,2 : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

Updated : பிப் 02, 2021 | Added : பிப் 02, 2021 | கருத்துகள் (4) | |
Advertisement
சென்னை: சென்னையில் இன்று (பிப்.,2), பெட்ரோல் லிட்டருக்கு 88.82 ரூபாய், டீசல் லிட்டருக்கு 81.71 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் முதல், அவற்றின் விலையை உயர்த்தி

சென்னை: சென்னையில் இன்று (பிப்.,2), பெட்ரோல் லிட்டருக்கு 88.82 ரூபாய், டீசல் லிட்டருக்கு 81.71 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



latest tamil news



நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் முதல், அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.


latest tamil news



சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 88.82 ரூபாய், டீசல் லிட்டர் 81.71 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில், பெட்ரோல் விலை இன்றும் மாற்றம் செய்யப்படவில்லை. டீசல் விலையிலும் மாற்றம் செய்யப்படாமல் ஒரே விலையில் நீடிக்கிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
iconoclast - Surrey,யுனைடெட் கிங்டம்
02-பிப்-202117:19:44 IST Report Abuse
iconoclast இவர பட்ஜெட் போட சொன்ன ...
Rate this:
Cancel
Ellamman - Chennai,இந்தியா
02-பிப்-202111:35:42 IST Report Abuse
Ellamman //////ராமரின் இந்தியாவில் பெட்ரோல் விலை 93 ரூபாய், சீதையின் நேபாளத்தில் 53 ரூபாய், ராவணனின் இலங்கையில் 51 ரூபாய்//// இதை நான் சொல்லவில்லை பீ ஜெ பீ யின் சு சாமி நெத்தியடியாக ட்விட்டரில் பதிவிட்டு பீ ஜெ பீ யின் மானத்தை வாங்கி உள்ளார்....பீ ஜெ பீ சு சாமிக்கு என்ன பதில் சொல்ல போகிறது??? ராம ராஜ்ஜியம் அமைக்க போவதாக கூறும் சங்கிகள் என்ன சொல்வார்கள்???ராவணன் பிறந்த இடத்திலேயே பொருளாதாரத்தின் முக்கிய அச்சாணியான பெட்ரோல் விலை குறைவு
Rate this:
Cancel
Raj Kamal - Thiruvallur,இந்தியா
02-பிப்-202109:45:38 IST Report Abuse
Raj Kamal பெட்ரோல் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. ஒரு லிட்டர் நூறு ரூபாயை தொட்டு விடும் அச்சம் உள்ளது. பிஜேபி அரசாங்கம் அவசரமாக கவனிக்கவேண்டிய வேலையிது. சாமானிய மக்களை மிக அதிகமாக பாதிக்கும் விஷயமாகியால் இதன் பாதிப்பு வரும் தேர்தலில் பிரதிப்பளிக்க கூடும்.
Rate this:
Srinivas.... - Chennai,இந்தியா
02-பிப்-202110:39:30 IST Report Abuse
Srinivas....///இதன் பாதிப்பு வரும் தேர்தலில் பிரதிப்பளிக்க கூடும்./// நாடாளுமன்ற தேர்தல் இப்போதைக்கு இல்லை. வரும்போது பார்த்துக்கொள்வோம். நாங்கள் கார்பரேட்டுக்கு சேவகம் செய்து, எங்களின் பங்களிப்பாக இந்த பட்ஜெட்டில் விலையை உயர்த்தியுள்ளோம். விலை நூறோ, நூற்றைம்பதோ அதெல்லாம் எங்களுக்கு தெரியாது. அதைப்பற்றி சிந்திக்கவும் போவதில்லை. பெட்ரோல், டீசல் வேண்டுமென்றால் வாங்கலாம்... இல்லையென்றால் பழைய காலம் போல் மிதிவண்டியிலோ, நடந்தோ அல்லது மாட்டுவண்டியிலோ போகலாம். மக்களின் பிரச்சினைகளை நாங்கள் பார்த்துக்கொண்டிருந்தால் கார்பரேட்டுக்கும், எங்கள் வருவாய்க்கும் என்ன செய்வது? டீசல்,பெட்ரோல் விலை ஏற்றத்தால் விலைவாசி ஏறுமா என்றால் ஏறும்தான்... வேண்டுமென்றால் சாப்பிடுங்கள்.. இல்லையென்றால் பல கோடி மக்கள் சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் இருப்பதுபோல் பட்டினியாக இருங்கள்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X