சம்பவம் செய்தி

தமிழ்நாடு

15 வயது பேத்தி கர்ப்பம்; தாத்தாவுக்கு 34 ஆண்டு சிறை

Updated : பிப் 04, 2021 | Added : பிப் 04, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
கிருஷ்ணகிரி:பேத்தியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய வழக்கில் முதியவருக்கு 34 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பேரண்டப்பள்ளி போயர் காலனியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் 63; இவருக்கு பேத்தி முறையான 15 வயது சிறுமிக்கு 2018 டிசம்பரில் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவரை மருத்துவமனைக்கு பெற்றோர்
பேத்தி, கர்ப்பம், தாத்தா, சிறை

கிருஷ்ணகிரி:பேத்தியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய வழக்கில் முதியவருக்கு 34 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பேரண்டப்பள்ளி போயர் காலனியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் 63; இவருக்கு பேத்தி முறையான 15 வயது சிறுமிக்கு 2018 டிசம்பரில் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவரை மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்துச் சென்றனர்.பரிசோதித்த டாக்டர்கள் சிறுமி கர்ப்பமாக இருப்பதாக கூறினர்.

சிறுமியிடம் விசாரித்தபோது தாத்தா கோவிந்தராஜ் மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிந்தது.சிறுமியின் பெற்றோர் புகார்படி ஓசூர் டவுன் அனைத்து மகளிர் போலீசார் கோவிந்தராஜை கைது செய்தனர். இந்த வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

விசாரித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட கோவிந்தராஜுக்கு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்கு 12 ஆண்டுகள் சிறை பேத்தி முறையான உறவுப்பெண் என தெரிந்தும் அவருடன் தகாத முறையில் நடந்த குற்றத்துக்கு 10 ஆண்டுகள் சிறை கர்ப்பமாக்கிய குற்றத்துக்கு 12 ஆண்டுகள் சிறை 32 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Selvarajah Elayathamby - Scarbrough,கனடா
10-பிப்-202119:12:35 IST Report Abuse
Selvarajah Elayathamby ஹாய் தினமலர் டீம் மந்திலி ராசி பலனில் நோர்மலி இருக்கு லக்கி நம்பெர்ஸ் முன்பு இருந்தது எப்போ சில மாதங்களாக காணவில்லை தயவுசெய்து ஒவொரு மாத ராசி பாலனிலும் போடவும் நன்றி ரஸா டொரோண்டோ
Rate this:
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
09-பிப்-202100:38:42 IST Report Abuse
Rajagopal தந்தை பெரியாரின் வாரிசு வேறு எப்படிதான் இருப்பான்?
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
09-பிப்-202100:24:10 IST Report Abuse
தல புராணம் கோவிந்தராஜ் - இந்து.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X