ஜம்மு காஷ்மீரில் மீண்டும் 4 ஜி மொபைல் இண்டர்நெட் சேவை

Updated : பிப் 06, 2021 | Added : பிப் 06, 2021 | |
Advertisement
ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் 4ஜி மொபைல் இண்டர்நெட் சேவை வழங்கப்பட்டுள்ளது.ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து கடந்த 2019ம் ஆண்டு ஆக.,5ல் மத்திய அரசு நீக்கியது. அதைத் தொடர்ந்து வதந்திகள் பரவி அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்க மொபைல் இண்டர்நெட் சேவையும் முடக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து 6 மாதங்களுக்குப் பிறகு 2ஜி சேவையும் கடந்த
jammu-kashmir, 4 g service, ஜம்மு-காஷ்மீர், 4 ஜி சேவை, துவக்கம்

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் 4ஜி மொபைல் இண்டர்நெட் சேவை வழங்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து கடந்த 2019ம் ஆண்டு ஆக.,5ல் மத்திய அரசு நீக்கியது. அதைத் தொடர்ந்து வதந்திகள் பரவி அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்க மொபைல் இண்டர்நெட் சேவையும் முடக்கப்பட்டது.


latest tamil news


இதைத் தொடர்ந்து 6 மாதங்களுக்குப் பிறகு 2ஜி சேவையும் கடந்த ஆகஸ்ட்டில் இரு மாவட்டங்களில் மட்டும் 4ஜி சேவை வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் மின்துறை முதன்மை செயலாளர் ரோகித் கன்சால் வெளியிட்டுள்ள தகவலில் ஜம்மு காஷ்மீர் முழுவதும் 4ஜி மொபைல் இண்டர்நெட் சேவை வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X