பொது செய்தி

தமிழ்நாடு

பெண்களுக்கு எதிரான குற்றமா; இனி ஆயுள் தண்டனை தான்

Updated : பிப் 06, 2021 | Added : பிப் 06, 2021 | கருத்துகள் (39)
Share
Advertisement
சென்னை: தமிழக சட்சசபையில் சட்டத்துறை அமைச்சர் சி.விசண்முகம் இந்திய தண்டனை தொகுப்பு சட்டதிருத்த மசோதாவை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது, ‛ மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனைகளில் மாற்றம் செய்யப்படுகிறது.இந்திய தண்டனைச் சட்டம் 354 பி பிரிவான ஆடைகளை அகற்ற வைக்கும் எண்ணத்துடன் பெண்களை தாக்கிய குற்றம் நிரூபணம் ஆனால், 7 ஆண்டுகள்

சென்னை: தமிழக சட்சசபையில் சட்டத்துறை அமைச்சர் சி.விசண்முகம் இந்திய தண்டனை தொகுப்பு சட்டதிருத்த மசோதாவை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது, ‛ மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனைகளில் மாற்றம் செய்யப்படுகிறது.



latest tamil news


இந்திய தண்டனைச் சட்டம் 354 பி பிரிவான ஆடைகளை அகற்ற வைக்கும் எண்ணத்துடன் பெண்களை தாக்கிய குற்றம் நிரூபணம் ஆனால், 7 ஆண்டுகள் நிர்ணயிக்கப்பட்ட தண்டனை இனி 10 ஆண்டுகள வரை வழங்கப்படும்


latest tamil news


பெண்களை அச்சுறுத்தல் மற்றும் வெறுப்பேற்றும் வகையில் பின் தொடர்தல், பெண் மறுத்தும், அவருடன் தனிமையில் உரையாடுதல் போன்றவறறிற்கு 354டி பிரிவுக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். மைனர் பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்துதல் என்ற 372ம் பிரிவு பாலியல் குற்றங்களில் ஈடுபடுத்தவோ, மனைர் பெண்களை விலைக்கு அல்லது வாடகைக்கு வாங்குதல் என்ற 373ம் பிரிவுக்கான குற்றம் நிரூபிக்கப்பட்டால் 7 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்படும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மசோதா ஒரு மனதாக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
06-பிப்-202122:29:07 IST Report Abuse
தமிழவேல் 7 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை தண்டனையா - ஆயுள் தண்டனையா 🤔
Rate this:
Cancel
R.RAMACHANDRAN - Sundivakkam,இந்தியா
06-பிப்-202121:20:21 IST Report Abuse
R.RAMACHANDRAN இந்த நாட்டில் சட்டங்களை இயற்றுவதில் காட்டும் வேகத்தை அவைகளை செயல்படுத்துவதில் காட்டுவதில்லை. அதனால் அவைகளை செயல்படுத்துவார்கள் நீதிபதிகள் உட்பட லஞ்சம் பெற்றுக்கொண்டு குற்றவாளிகளைக் காப்பாற்றுவதிலும் லஞ்சம் வழக்காத நிரபராதிகளை பாலி ஆடுகளாக்கி தண்டிப்பதிலும் கண்ணும் கருத்துமாக உள்ளனர் மானங் கெட்டவர்கள்.
Rate this:
Cancel
thulakol - coimbatore,இந்தியா
06-பிப்-202118:52:55 IST Report Abuse
thulakol பத்து வருடம் போதாது பதினான்கு வருடங்கள் போடவேண்டும் ஐயா . அனால் கேஸ் சீக்கிரம் முடியவேண்டும் ஜாமின் கொடுக்க கூடாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X