பொது செய்தி

தமிழ்நாடு

நடிகர் சூர்யாவுக்கு கொரோனா; சிகிச்சைக்கு பின் நலம் பெற்றதாக டுவிட்

Added : பிப் 07, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
சென்னை: நடிகர் சூர்யா, தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாகவும், சிகிச்சை பெற்றபின் தற்போது நலமுடன் இருப்பதாககவும் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: 'கொரோனா'வால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றேன். தற்போது நலமுடன் இருக்கிறேன். வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. இதனை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
Corona Virus, Covid19, Suriya

சென்னை: நடிகர் சூர்யா, தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாகவும், சிகிச்சை பெற்றபின் தற்போது நலமுடன் இருப்பதாககவும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: 'கொரோனா'வால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றேன். தற்போது நலமுடன் இருக்கிறேன். வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. இதனை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். பயத்துடன் முடங்கிவிட முடியாது. அதே நேரம், பாதுகாப்புடனும், கவனமாகவும் இருக்க வேண்டும். அர்ப்பணிப்புடன் துணை நிற்கும் டாக்டர்களுக்கு அன்பையும், நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


latest tamil news
அவரது டுவிட்டர் பதிவு
Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijay D Ratnam - Chennai,இந்தியா
08-பிப்-202115:51:35 IST Report Abuse
Vijay D Ratnam பில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மெண்ட் வீக்கு. சிக்ஸ் பேக் உடம்பை காட்டி உதார் விடுவாரு, ஒடம்புல நோய் எதிர்ப்பு சக்தி இல்லியா.
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
08-பிப்-202114:29:03 IST Report Abuse
Vena Suna சிங்கத்திற்கே கொரோனாவா?
Rate this:
Cancel
Mahesh - Chennai,இந்தியா
08-பிப்-202108:32:26 IST Report Abuse
Mahesh U shud have posted this the moment u got the news of ur infection and asked people in ur contacts to get isolated. What is the point in posting after ur recovery? How long u and ur family s going to act like this..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X