மோடி அரசுக்கு 4 தொழிலதிபர்கள் தான் கடவுள்: ராகுல் டுவிட்

Added : பிப் 08, 2021 | கருத்துகள் (77) | |
Advertisement
புதுடில்லி: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ., அரசுக்கு தொழிலதிபர்கள்தான் கடவுள் என்று காங்கிரஸ் எம்.பி., ராகுல் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.காங்., எம்பி.,யும் முன்னாள் தலைவருமான ராகுல் தனது டுவிட்டர் பக்கத்தில், ‛மத்திய பட்ஜெட்டில் இந்திய ராணுவ வீரர்களின் ஓய்வூதியம் குறைக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள், விவசாயிகள் நலன் ஆகிய இரண்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. மோடி
Rahul, Congress, PMModi, God, ராகுல், காங்கிரஸ், பிரதமர், மோடி, தொழிலதிபர்கள், கடவுள்

புதுடில்லி: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ., அரசுக்கு தொழிலதிபர்கள்தான் கடவுள் என்று காங்கிரஸ் எம்.பி., ராகுல் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

காங்., எம்பி.,யும் முன்னாள் தலைவருமான ராகுல் தனது டுவிட்டர் பக்கத்தில், ‛மத்திய பட்ஜெட்டில் இந்திய ராணுவ வீரர்களின் ஓய்வூதியம் குறைக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள், விவசாயிகள் நலன் ஆகிய இரண்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. மோடி அரசுக்கு உள்ள மூன்று - நான்கு தொழிலதிபர் நண்பர்கள் மட்டுமே அவர்களுக்கு கடவுளாகத் தெரிகின்றனர்,' என்று பதிவிட்டுள்ளார்.


latest tamil news



முன்னதாக நேற்று அவரது டுவிட்டர் பதிவு: மத்திய பட்ஜெட் உரையின்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 'பிரதமர்' என்ற வார்த்தையை ஆறு முறையும், 'கார்ப்பரேட்டுகள்/ நிறுவனங்கள்' என்ற வார்த்தையை 17 முறை பயன்படுத்தியுள்ளார். ஆனால், நாட்டின் பாதுகாப்பு(Defence) மற்றும் 'சீனா' (china) என்ற வார்த்தையை ஒருமுறை கூட பயன்படுத்தவில்லை. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (77)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavan rajan - trichy,இந்தியா
09-பிப்-202115:57:28 IST Report Abuse
madhavan rajan நான்கே நான்கு பேர்தானா?
Rate this:
Cancel
sridharan - CHENNAI,இந்தியா
09-பிப்-202110:22:32 IST Report Abuse
sridharan இதற்கு முன் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது அந்த நாலு தொழிலதிபர்களும் .......
Rate this:
madhavan rajan - trichy,இந்தியா
09-பிப்-202115:58:06 IST Report Abuse
madhavan rajanகுஜராத்தில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார்கள் என்று ராகுல் ஆராய்ச்சியில் கண்டுபிடித்திருப்பார்....
Rate this:
Cancel
G.Kirubakaran - Doha,கத்தார்
09-பிப்-202110:19:23 IST Report Abuse
G.Kirubakaran அம்பானியை கொண்டு வந்ததே ,இந்திரா காந்தி தான்
Rate this:
madhavan rajan - trichy,இந்தியா
09-பிப்-202115:59:21 IST Report Abuse
madhavan rajanஅப்போ காங்கிரசுக்கு கமிஷன் வந்தது. இப்போது பாஜகவுக்கு போகிறதே என்று வயிற்றேரிச்சல்தான்., வேறென்ன....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X