சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : பிப் 09, 2021
Share
Advertisement
மன அழுத்த பாதிப்புகொரோனா பாதிப்பு காலத்தில் மற்றவர்களை விட செவிலியர்கள், பெண் சுகாதார பணியாளர்கள் தான் அதிகளவில் மன அழுத்த பாதிப்புக்கு உள்ளாகினர் என பிரிட்டன் ெஷப்பீல்டு பல்கலை ஆய்வு தெரிவித்து உள்ளது. உலகளவில் 1,43,000 சுகாதார பணியாளர்களிடம் வயது, பாலினம், பதவி, சமூக உளவியல், ஆபத்துக்கான காரணிகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. மேலும் 2000 முதல் 2020 வரை 139 ஆய்வுகள்

மன அழுத்த பாதிப்பு

கொரோனா பாதிப்பு காலத்தில் மற்றவர்களை விட செவிலியர்கள், பெண் சுகாதார பணியாளர்கள் தான் அதிகளவில் மன அழுத்த பாதிப்புக்கு உள்ளாகினர் என பிரிட்டன் ெஷப்பீல்டு பல்கலை ஆய்வு தெரிவித்து உள்ளது. உலகளவில் 1,43,000 சுகாதார பணியாளர்களிடம் வயது, பாலினம், பதவி, சமூக உளவியல், ஆபத்துக்கான காரணிகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. மேலும் 2000 முதல் 2020 வரை 139 ஆய்வுகள் எடுத்துக்கொள்ளப்பட்டது. உளவியல் ரீதியாக செவிலியர், பெண் சுகாதார பணியாளர்கள்
மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டது தெரிந்தது.
தகவல் சுரங்கம்


நன்னீர் ஏரி



வடகிழக்கு மாநிலத்தின் பெரிய நன்னீர் ஏரி என 'லோக்டாக் ஏரி' அழைக்கப்படுகிறது. இது மணிப்பூர் மாநிலத்தில் உள்ளது. இதன் நீர்பிடிப்பு பரப்பளவு 980 சதுர கி.மீ. நீளம் 35 கி.மீ. அகலம் 13 கி.மீ. இதன் சராசரி ஆழம் 8.9 அடி. இது விவசாயம், குடிநீர் மற்றும் மின்சார உற்பத்திக்கு பயன்படுகிறது. மணிப்பூர் ஆறு
மற்றும் பல சிறிய ஓடைகள் மூலம், இந்த ஏரிக்கு
தண்ணீர் வருகிறது. இந்த ஏரிக்கு நடுவே
'கெபுல் லாம்ஜவ் தேசிய பூங்கா' அமைந்துள்ளது. இது உலகின் ஒரே மிதக்கும் தேசிய பூங்காவாகும். மீன்பிடித்தலமாகவும் இந்த ஏரி பயன்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X