வூஹான் ஆய்வகத்தில் இருந்து கொரோனா பரவவில்லை: நிபுணர் குழு

Updated : பிப் 10, 2021 | Added : பிப் 10, 2021 | கருத்துகள் (46)
Share
Advertisement
பீஜிங்: சீனாவின் வூஹானிலுள்ள ஆய்வகத்திலிருந்து கொரோனா பரவியிருக்க வாய்ப்பில்லை என்று உலக சுகாதார அமைப்பின் நிபுணா் குழு தெரிவித்துள்ளது.சீனாவின் வூஹான் நகரில் இருந்த கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவியது. இதனால், உலகில் இதுவரை 10 கோடியே 74 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு, 23.5 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையே
WHO,  CoronaVirus, ChinaLab, Unlikely, Leaked, உலக சுகாதார அமைப்பு, கொரோனா வைரஸ், சீனா, வூஹான், ஆய்வகம்

பீஜிங்: சீனாவின் வூஹானிலுள்ள ஆய்வகத்திலிருந்து கொரோனா பரவியிருக்க வாய்ப்பில்லை என்று உலக சுகாதார அமைப்பின் நிபுணா் குழு தெரிவித்துள்ளது.

சீனாவின் வூஹான் நகரில் இருந்த கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவியது. இதனால், உலகில் இதுவரை 10 கோடியே 74 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு, 23.5 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையே கொரோனா வைரஸ் வூஹான் ஆய்வகத்தில் இருந்து பரவியதாக அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகுள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தன. இதனையடுத்து கொரோனா வைரசின் தோற்றம் குறித்து கண்டறிய உலக சுகாதார அமைப்பால் அமைக்கப்பட்ட நிபுணர் குழு சீனாவின் வூஹான் நகரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.


2019 டிசம்பரில் சீனாவின் வூஹான் நகரில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. உலகில் இதுவரை 10 கோடிக்கும் அதிகமானோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 23.5 லட்சம் பேர் இறந்துள்ளனர்.

latest tamil news



இந்நிலையில், நிபுணர் குழுவின் தலைவர் பீட்டர் எம்பாரக் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கொரோனா வைரஸ், வூஹான் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டு, தற்செயலாக அங்கிருந்து வெளியேறி பொதுமக்களுக்குப் பரவியிருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. அந்த வைரஸ் எவ்வாறு உருவானது என்பதைத் தெரிந்துகொள்வதற்காக இன்னும் அதிகமான ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raman - kottambatti,இந்தியா
11-பிப்-202107:25:39 IST Report Abuse
Raman உண்மையை சொல்லிட்டு அவங்க வீடு திரும்பிவிட முடியுமா? அப்புறம் எப்படி உண்மையை சொல்லுவார்கள்? அதுதான் மருந்து வியாபாரம் ஆரம்பித்து விட்டதே.. எப்படி காசு பார்ப்பது என்று யோசிப்பார்கள்.. நம்ம தான் பலிகடா
Rate this:
Cancel
வல்வில் ஓரி - A Proud Sanghi,இந்தியா
10-பிப்-202121:30:06 IST Report Abuse
வல்வில் ஓரி அப்போ. ‘ காசு வாங்கிட்டானுவோ’ ன்னு தலைப்பு போடோணும்
Rate this:
Cancel
வெற்றிக்கொடி கட்டு - நாத்திக, தேசவிரோத கட்சிகளை ஆதரிக்காதீர்,இந்தியா
10-பிப்-202121:28:37 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டு ஐயா அப்படித்தான் சொல்ல சொன்னாருங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X