சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : பிப் 12, 2021
Share
Advertisement
அறிவியல் ஆயிரம்மீண்டும் அதிகரிப்புபிரிட்டனில் 400 ஆண்டுகளில் இல்லாத அளவில் 'கொக்கு' பறவையின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 1600களில் இவை அதிகளவில் இருந்தன. பின் வேட்டையாடுதல், வாழ்விடங்கள் இல்லாமை போன்ற காரணங்களால் இவை குறையத் தொடங்கின. தற்போது அதிகரித்து இதன் எண்ணிக்கை 200 ஆக உள்ளன. 'கொக்கு' நீண்ட கழுத்தை உடையது. வெண்மை நிறத்தில் இருக்கும். மீன்களை உணவாக

அறிவியல் ஆயிரம்
மீண்டும் அதிகரிப்பு
பிரிட்டனில் 400 ஆண்டுகளில் இல்லாத அளவில் 'கொக்கு' பறவையின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 1600களில் இவை அதிகளவில் இருந்தன. பின் வேட்டையாடுதல், வாழ்விடங்கள் இல்லாமை போன்ற காரணங்களால் இவை குறையத் தொடங்கின. தற்போது அதிகரித்து இதன் எண்ணிக்கை 200 ஆக உள்ளன. 'கொக்கு' நீண்ட கழுத்தை உடையது. வெண்மை நிறத்தில் இருக்கும். மீன்களை உணவாக உட்கொள்கின்றன. அண்டார்டிகா, தென் அமெரிக்கா தவிர அனைத்து கண்டங்களிலும் வாழ்கின்றன. பறக்கும் பறவையினங்களில் பெரியது. உயரம் 4 அடி.
தகவல் சுரங்கம்
ரேடியோ தினம்

மக்களின் முக்கிய தகவல் தொடர்பு, பொழுதுபோக்கு சாதனமாக விளங்கிய ரேடியோவின் (வானொலி) பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக ஐ.நா., சார்பில் பிப்.13ல் உலக ரேடியோ தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஜேம்ஸ் கிளார்க் மாக்ஸ்வெல், மைக்கேல் பாரடே எதிரொலி அடிப்படையில் மின்காந்த அலைகளை, ஒலி அலைகளாக மாற்றும் கருவியை கண்டறிந்தனர். இவர்களை பின்பற்றி ஹென்றிச் ஹெர்ட்ஸ் மின்காந்த அலைகளை, டிரான்ஸ்மீட்டராக மாற்றினார். பின் இத்தாலியின் குலீல்மோ மார்க்கோனி வானொலியை கண்டுபிடித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X