'மதுரை எய்ம்ஸ் பணிகள் விரைவில் துவங்கும்' : ஹர்ஷ்வர்தன்

Updated : பிப் 12, 2021 | Added : பிப் 12, 2021 | கருத்துகள் (26)
Share
Advertisement
புதுடில்லி: ''மதுரை எய்ம்ஸ் பணிகள் விரைவில் துவங்கும்,'' என, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் நேற்று தெரிவித்தார்.ராஜ்யசபாவில், கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறியதாவது:மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்காக, 1,264 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.இதில், 12 கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது.ஜப்பான் நிறுவனத்துடன்
'மதுரை எய்ம்ஸ் பணிகள் விரைவில் துவங்கும்' : ஹர்ஷ்வர்தன்

புதுடில்லி: ''மதுரை எய்ம்ஸ் பணிகள் விரைவில் துவங்கும்,'' என, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் நேற்று தெரிவித்தார்.

ராஜ்யசபாவில், கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறியதாவது:மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்காக, 1,264 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.இதில், 12 கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது.ஜப்பான் நிறுவனத்துடன் போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தில் சில சிக்கல்கள் எழுந்ததை அடுத்து, பணிகள் தாமதமாகின.


latest tamil news




மத்திய அரசால் விரைவில் பிரச்னைகள் தீர்க்கப்பட்டு, பணிகள் துவங்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழன் - தமிழ்நாடு, இந்திய ஒன்றியம்,இந்தியா
13-பிப்-202112:40:09 IST Report Abuse
தமிழன் தேர்தல் வருவதால் மதுரை எய்ம்ஸ் பணிகள் கண்டிப்பாக துவங்கும் ஆனால் துவக்கம் கண்துடைப்புக்காக மட்டும்தான் ...
Rate this:
Cancel
13-பிப்-202112:25:41 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் என்னது இனி தான் துவங்குமா அப்போ இவ்வளவு நாள் என்ன ஆச்சு மற்ற AIIMS க்கு மத்திய அரசு உதவும் , TN AIMS க்கு ஜப்பான் காரனிடம் கடன் வாங்கிக்கொள்ளுங்கள் என்று மத்திய அரசு சொன்னது உண்மைதானே ,
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
13-பிப்-202123:52:18 IST Report Abuse
தமிழவேல் அவுங்க எய்ம்சே வேற...
Rate this:
Cancel
Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா
13-பிப்-202112:16:55 IST Report Abuse
Raj இதை சொல்லியே இன்னும் நாலைந்து தேர்தலை ஒடி விடலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X