பொது செய்தி

இந்தியா

சாலை பாதுகாப்பு மணல் சிற்பங்கள்

Added : பிப் 14, 2021
Share
Advertisement
புதுச்சேரி : பேரடைஸ் கடற்கரையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மணல் சிற்பங்கள் உருவாக்கியுள்ளனர்.புதுச்சேரியில் சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி, போக்குவரத்து துறை ஆணையர் சிவக்குமார் உத்தரவின்பேரில், பள்ளி, கல்லுாரிகளில் போக்குவரத்து விழிப்புணர்ச்சி நிகழ்ச்சிகள் நடக்கின்றன.நோணாங்குப்பம் பேரடைஸ் கடற்கரையில், போக்குவரத்து விழிப்புணர்வு மணல் சிற்பங்கள்
 சாலை பாதுகாப்பு மணல் சிற்பங்கள்

புதுச்சேரி : பேரடைஸ் கடற்கரையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மணல் சிற்பங்கள் உருவாக்கியுள்ளனர்.

புதுச்சேரியில் சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி, போக்குவரத்து துறை ஆணையர் சிவக்குமார் உத்தரவின்பேரில், பள்ளி, கல்லுாரிகளில் போக்குவரத்து விழிப்புணர்ச்சி நிகழ்ச்சிகள் நடக்கின்றன.நோணாங்குப்பம் பேரடைஸ் கடற்கரையில், போக்குவரத்து விழிப்புணர்வு மணல் சிற்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
பாரதியார் பல்கலைக்கூடத்தைச் சேர்ந்த 125 மாணவர்கள் சேர்ந்து, சாலை பாதுகாப்பு குறித்து, 15 விழிப்புணர்வு மணல் சிற்பங்கள் வடிவமைத்துள்ளனர். சிற்பங்களை உழவர்கரை வட்டார போக்குவரத்து அலுவலர் பிரபாகர்ராவ் பார்வையிட்டார்.சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு, செல்பி எடுத்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X