கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சிதம்பரத்துக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு

Updated : பிப் 16, 2021 | Added : பிப் 16, 2021 | கருத்துகள் (36)
Share
Advertisement
சென்னை : சிவகங்கை லோக்சபா தொகுதியில், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் வெற்றி பெற்றதை எதிர்த்து, தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம், இன்று(பிப்.,16) உத்தரவு பிறப்பிக்கிறது.கடந்த, 2009ல், நடந்த லோக்சபா தேர்தலில், சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் சார்பில், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், அ.தி.மு.க., சார்பில் ராஜகண்ணப்பன் போட்டியிட்டனர். 3,354 ஓட்டுக்கள்
P Chidambaram, Congress, judgment

சென்னை : சிவகங்கை லோக்சபா தொகுதியில், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் வெற்றி பெற்றதை எதிர்த்து, தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம், இன்று(பிப்.,16) உத்தரவு பிறப்பிக்கிறது.

கடந்த, 2009ல், நடந்த லோக்சபா தேர்தலில், சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் சார்பில், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், அ.தி.மு.க., சார்பில் ராஜகண்ணப்பன் போட்டியிட்டனர். 3,354 ஓட்டுக்கள் வித்தியாசத்தில், சிதம்பரம் வெற்றி பெற்றார். இதையடுத்து, சிதம்பரத்தின் வெற்றியை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் ராஜகண்ணப்பன், தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.


latest tamil news



10 ஆண்டுகளாக விசாரணையில் இருந்த வழக்கை, இறுதியில் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா விசாரித்தார். அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், 2020 அக்டோபரில், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல், நீதிபதி தள்ளி வைத்திருந்தார். இவ்வழக்கில், நீதிபதி இன்று உத்தரவு பிறப்பிக்க உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karutthu - nainital,இந்தியா
19-பிப்-202118:56:45 IST Report Abuse
karutthu சிதம்பரத்தின் மீது உள்ள மற்ற வழக்குகளை விரைவாக முடித்து ஒரு நல்ல தீர்ப்பு வழங்கவும் அப்படியே திஹாரில் எத்தனை வருஷம் என்பதையும் கூறிவிடுங்கள்
Rate this:
Cancel
periasamy - Doha,கத்தார்
16-பிப்-202112:17:25 IST Report Abuse
periasamy ஒரு வகையில் எச் ராஜா சொன்னது சரிதான்
Rate this:
Cancel
Nellai tamilan - Tirunelveli,இந்தியா
16-பிப்-202110:41:56 IST Report Abuse
Nellai tamilan இனிமே வயசுக்கு வந்தா என்ன வரலைனா என்ன?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X