வங்கதேசத்தில் இருந்து தனித்தீவுக்கு மாற்றப்பட்ட ரோஹிங்கியா அகதிகள்

Updated : பிப் 16, 2021 | Added : பிப் 16, 2021 | கருத்துகள் (43) | |
Advertisement
கடந்த மூன்று ஆண்டுகளில் ரோஹிங்கியா அகதிகள் மியான்மர் நாட்டில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு தஞ்சம் புகத் தொடங்கினர். இந்த பழங்குடி இஸ்லாமியர்கள் சொந்த நாட்டிலிருந்து விரட்டியடிக்கப்படுவதற்கு உலகின் பல நாடுகளிலிருந்து கண்டனம் எழுந்தது. இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகள் தற்போது வங்கதேசத்தின் காக்ஸ் பஜார் இருந்து வசன் சேஸ்

கடந்த மூன்று ஆண்டுகளில் ரோஹிங்கியா அகதிகள் மியான்மர் நாட்டில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு தஞ்சம் புகத் தொடங்கினர். இந்த பழங்குடி இஸ்லாமியர்கள் சொந்த நாட்டிலிருந்து விரட்டியடிக்கப்படுவதற்கு உலகின் பல நாடுகளிலிருந்து கண்டனம் எழுந்தது. இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகள் தற்போது வங்கதேசத்தின் காக்ஸ் பஜார் இருந்து வசன் சேஸ் தீவுப்பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளனர்.latest tamil newsஇவ்வாறு ரோஹிஞ்சா அகதிகள் அடிக்கடி இடம் மாற்றப்படுவதற்கு மனித உரிமை ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மியான்மர் நாட்டில் இருந்து இந்த அகதிகள் வங்காள விரிகுடாவில் உருவாக்கப்பட்ட ஒரு புதிய தீவுக்கு கடந்த திங்களன்று இடம் மாற்றப்பட்டனர்.
கிட்டத்தட்ட ஒரு லட்சம் அகதிகள் தங்கும் இடவசதி கொண்ட இந்த தீவில் தற்போது 7 ஆயிரம் அகதிகள் இடம் மாற்றப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்முதல் இந்த இடமாற்றம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. கடற்கரை நகரமான காக்ஸ் பஜார் பகுதியில் மக்கள் தொகை அதிகரிப்பு காரணமாக அகதிகள் முகாம்களில் நெரிசல் ஏற்படுகிறது. இதனால் இவர்களது நலன் கருதியே இந்தத் தீவு உருவாக்கப்பட்டது என வங்கதேச அரசு தெரிவித்துள்ளது.


latest tamil newsமியான்மரில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட அகதிகளுக்கு மீண்டும் அந்நாட்டில் இடமளிக்க தாங்கள் வலியுறுத்த உள்ளதாக வங்கதேச அரசு தெரிவித்துள்ளது. தற்போது வங்காள விரிகுடாவில் உள்ள அகதிகள் தீவு மனிதர்கள் அற்ற பகுதியாக இருந்தது. அடிக்கடி மழை காரணமாக இந்தத் தீவு மூழ்கியது. தற்போது கடல் நீர் ஊருக்குள் புகாமல் இருக்க சுற்றுச் சுவர்கள் கட்டப்பட்டு இது ஒரு பாதுகாப்பான குடியிருப்புப் பகுதியாக மாற்றப்பட்டுள்ளது. வங்கதேசத்தின் இந்த முயற்சி உலக அளவில் பாராட்டை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
16-பிப்-202120:21:44 IST Report Abuse
Rajagopal வங்காள தேசம் இஸ்லாமிய நாடுதானே? ரோஹிங்கியா முஸ்லிம்களை ஏற்றுக்கொள்ள எதனால் தயக்கம்?
Rate this:
Cancel
16-பிப்-202119:53:34 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் இப்போ மட்டும் காங்கிரஸ் ஆட்சியா இருந்திருந்தா ?
Rate this:
Cancel
Thesa bakthi ulla nunbun - chennai,இந்தியா
16-பிப்-202118:36:00 IST Report Abuse
Thesa bakthi ulla nunbun இவனை உள்ள விட்ட இந்தியா மக்களுக்கு அது (ஹி ஹி ஹி முகம்) கழுவ தண்ணி கிடைக்காது. மெசின் கன் மாதிரி ஸ்பீடா பெத்து தள்ளுவாங்க, அப்பறம் என்ன நாடு முழுக்க போராட்டம், பாம், ஹிந்துக்களை கொல்றது தான் நடக்கும் ஏற்கனவே பட்டது போதும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X