அரசியல் செய்தி

தமிழ்நாடு

எக்காலத்திலும் ஸ்டாலின் முதல்வராக முடியாது: முருகன்

Updated : பிப் 16, 2021 | Added : பிப் 16, 2021 | கருத்துகள் (47)
Share
Advertisement
மதுரை: தி.மு.க., தலைவர் ஸ்டாலின், கனவில் கூட எக்காலத்திலும் முதல்வராக முடியாது என தமிழக பா.ஜ., தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.மதுரையில் நிருபர்களை சந்தித்த அவர் கூறியதாவது: திமுக தலைவர் ஸ்டாலின் கனவில் கூட எக்காலத்திலும் முதல்வராக முடியாது. அவரது கனவு, கனவாக தான் இருக்கும். நனவாகாது. தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், விலைவாசி உயரும், மின்வெட்டு வரும், ரவுடியிசம் தலைதூக்கும்
stalin, dmk, bjp, murugan, l.murugan,  ஸ்டாலின், முருகன், பாஜ, திமுக,

மதுரை: தி.மு.க., தலைவர் ஸ்டாலின், கனவில் கூட எக்காலத்திலும் முதல்வராக முடியாது என தமிழக பா.ஜ., தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.

மதுரையில் நிருபர்களை சந்தித்த அவர் கூறியதாவது: திமுக தலைவர் ஸ்டாலின் கனவில் கூட எக்காலத்திலும் முதல்வராக முடியாது. அவரது கனவு, கனவாக தான் இருக்கும். நனவாகாது. தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், விலைவாசி உயரும், மின்வெட்டு வரும், ரவுடியிசம் தலைதூக்கும் என்பது மக்களுக்கு தெரியும். இதனால், திமுக வெற்றி பெறாது.


latest tamil news



அதிமுகவுடனான பா.ஜ., கூட்டணி தொடரும். வரும் சட்டசபை தேர்தலில், பா.ஜ., இரட்டை இலக்க எண்ணிக்கையில் போட்டியிடும், இம்முறை பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் சட்டசபைக்கு செல்வார்கள். ராகுல், செல்லும் மாநிலங்களில் எல்லாம் தோல்வி தான் கிடைத்து வருகிறது. இவ்வாறு முருகன் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (47)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Visu Iyer - chennai,இந்தியா
17-பிப்-202112:07:21 IST Report Abuse
Visu Iyer ஏற்கனவே வாஜ்பாய் தலைமையில் உள்ள பாஜக ஆட்சியை கலைத்தது அம்மா தலைமையில் உள்ள அதிமுக தான்.. அதை நினைத்தால் எந்த நிலையிலும் அதிமுகவுடன் கூட்டணி வைக்காது பாஜக.. அதை விட..... பழனிச்சாமி ஐயா வை நம்பி கூட்டணி என்பது அது மண் குதிரை என சொல்லி தெரிய வேண்டியது இல்லை.. இன்னமும் ஊழல் கட்சியின் காலில் கெஞ்சி கூத்தாடி விழ வேண்டிய அவசியம் என்ன...? தனியாகவே பாஜக நின்று ஜெயிக்கும் தானே... நூறு வேட்பாளர் போதும் 99% வெற்றி உறுதி... முதல்வராக வேண்டிய பாஜக கோட்டையில் கோடி எற்றனுமே தவிர, முதல்வர் பின்னால் வால் பிடித்து செல்ல கூடாது.. பாஜகவின் கவுரவத்திற்கு அது அழகு அல்ல... இந்தியா முழுவதும் கால் பதிக்கும் பாஜக இன்னமும் இந்த ஊழல் செய்தவரின் ஆட்சியை நம்பி காலில் விழுந்து கிடக்கிறதே... டயர் நக்கி என்று அன்று அவர்களை சொன்னார்கள்.. இன்று.... இருபது சீட்டுக்கு இப்படியா...? இது மான பிரச்சனை, கவுரவ பிரச்சனை...
Rate this:
Cancel
Amirthalingam Shanmugam - Trichy,இந்தியா
17-பிப்-202112:02:36 IST Report Abuse
Amirthalingam Shanmugam வேல்முருகா வெற்றிவேல் முருகா ..அரோகரா.முருகன் சோதனைகளைத் தருவான் இறுதியில் வெற்றியை கொடுப்பான்.அரோகரா....வெற்றிவேல் முருகருக்கு அரோகரா.
Rate this:
Cancel
Bala - Chennai,இந்தியா
17-பிப்-202112:02:34 IST Report Abuse
Bala மீண்டும் அதிமுகவுக்கு வோட்டு போடுங்கள். இன்னும் சிறப்பாக பெட்ரோல், டீசல் ரூபாய் 100 தாண்டும். காஸ் ஆயிரத்தை தாண்டிவிடும். டெய்லி சரக்கு மற்றும் ஊறுகாய் இலவசமாக வழங்கப்படும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X